குறிச்சொற்கள் படையல் [சிறுகதை]
குறிச்சொல்: படையல் [சிறுகதை]
படையல், அறமென்ப- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
எண்ணும்பொழுது கதையை கடைசியாகவே வாசித்தேன். இந்தக்கதைகளின் தொடக்கம் அது என்பதனால் அது பலவகையிலும் முக்கியமானது என்று நினைக்கிறேன். அந்தக்கதையில் மனித மனம் இன்னொரு மனித மனத்துடன் கொள்ளும் உறவில் இருக்கும் முடிவில்லாத...
விசை,படையல்- கடிதங்கள்
விசை
அன்புள்ள ஜெ
விசை. புறத்தில் வாழ்க்கை மாறிக்கொண்டிருந்தாலும் உள்ளத்தில் விசைக்கொண்டு நிரப்ப வேண்டிய இடைவெளி இருந்து கொண்டிருக்கிறது.
ஓலைக்காரி தன் உதடுகளில் உரைந்திருந்த சொல்லை தான் ஓலைகளில் முடைந்தாள். அழுதோ சொல்லி தீர்க்கவோ முடியாத...
படையல், நகை- கடிதங்கள்
படையல்
அன்புள்ள ஜெ,
நான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் சொன்னார் ‘ஜெமோ இந்த நூற்றியிருபது கதைகளிலும் செக்குலர் ஆக எழுதுகிறார் பார்த்தீர்களா?” என்று
நான் ‘என்ன?’ என்று கேட்டேன். கதைகளில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்வத ஸ்பிரிச்சுவாலிட்டியை...
படையல், தீற்றல் கடிதங்கள்
தீற்றல்
அன்புள்ள ஜெ
படையல் தீற்றல் இரு கதைகளைப் பற்றிய கடிதங்களை ஒரே சமயம் வாசிப்பது ஓரு விசித்திரமான அனுபவமாக இருக்கிறது. இரண்டும் சம்பந்தமே இல்லாத கதைகள். படையல் ஸ்பிரிச்சுவலான கதை. தீற்றல் முழுக்கமுழுக்க...
விருந்து,படையல் – கடிதங்கள்
விருந்து
அன்புள்ள ஜெ
விருந்து ஓர் அழகான கதை. அழகான துயரம் கொண்ட கதை. அதில் ஆசாரி புறவுலகத்தை வரைகிறான். அத்தனை காட்சிகளையும் ஒன்றாக வரைகிறான். வெளியே ஏதும் தனித்தனியாக இல்லை, அனைத்தும் ஒன்றாகக்...
படையல்,தீற்றல் -கடிதங்கள்
படையல்
அன்புநிறை ஜெ,
இந்தக் கதையின் மூலவராய் எறும்பு பாவா அமர்ந்திருக்க, சம்பவங்கள், மனிதர்கள் அவர் முன்னிலைக்கு வந்து படையலாகின்றன. எனவே அவரது பார்வையில்,
'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று பாவா விடையளிக்கும் கேள்விகளை மட்டும்...
தீற்றல் ,படையல்- கடிதங்கள்
தீற்றல்
அன்புள்ள ஜெ
தீற்றல் ஓர் இளமைப்பருவ நினைவாக தெரிகிறது. நீட்டி கண்மை இடுவது என்பது இப்போதுகூட குழந்தைகளுக்குச் செய்கிறார்கள். நீங்கள் ஒன்றை கதையில் சேர்க்கவில்லை. அன்றெல்லாம் பெண்கள் தலைகுனிந்துதான் நடப்பார்கள். தெருக்களில் கூட்டம்கூட்டமாகப்...
தீற்றல், படையல் -கடிதங்கள்
தீற்றல்
அன்புள்ள ஜெ
கொஞ்சம் வயதாகி நனவிடை தோய்தல் ஆரம்பிக்கும்போது ஒரு பெரிய மர்மம் மனதிலே வரும். நாம் அடைந்த அந்த அனுபவங்கள் எல்லாம் எங்கே போகின்றன? அவை நமக்கு எவ்வளவு பெரியவை. எவ்வளவு...
தீற்றல்,படையல்- கடிதங்கள்
தீற்றல் நிறைய எதிர்வினைகளை உருவாக்குமென நினைக்கிறேன். இந்தக் கதைகளில் சிலகதைகள் எல்லாருக்கும் தொடர்பு அளிப்பவை அல்ல. உதாரணமாக, என் வயதுக்கு குமிழிகள் தொடர்பு அளிக்கவில்லை. ஆனால் வலம் இடம் நான் வாழ்ந்த சிறுவயது...
படையல், தீற்றல்- கடிதங்கள்
தீற்றல்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
தீற்றல் கதை அளித்த ஒருவகையான ஏக்கமும் சலிப்பும் மிதப்பும் பகல் முழுக்க நீடித்தது. வாழ்க்கையின் தீற்றல் என்றுதான் அதைச் சொல்லமுடியும். இளமையில் அப்படி சில சிறிய விஷயங்கள் இருக்கின்றன. என்...