குறிச்சொற்கள் படிமம்

குறிச்சொல்: படிமம்

வெண்முரசு படிமங்கள்

அன்புள்ள ஜெமோ வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவிதையின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. அம்புகளை பறவைகளுடனும் மழைத்தாரைகளுடனும் ஒளிக்கதிர்களுடனும்தான் வியாசர் ஒப்புமைப்படுத்துகிறார். இந்த அத்தியாயங்களில் அம்புகளை பறவைகளுடன் ஒப்புமைப்படுத்தி நீங்கள் அதை மிக விரிவான அளவில்...

சிறுகதைகளும் படிமங்களும்

அன்புள்ள ஜெயமோகன், பூமணியின் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரையில் ஜானகிராமன், வண்ணதாசன் , புதுமைப்பித்தன் கதைகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் படிமங்கள் அபாரம். ஒவ்வொருவருக்கும் இதே மாதிரி படிமங்கள் என் மனசிலும் உண்டு. எனக்கு ஜானகிராமன் கதைகள் என்றாலே...