குறிச்சொற்கள் படம்
குறிச்சொல்: படம்
உங்கள் படம்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் வாசகி ஜெயா என்பவர் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் படம் வைக்கப்படவில்லை என்று சொல்லி இருந்தார்.
கிழக்கு பதிப்பகத்தில் உங்கள் படம் வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தை இணைத்திருக்கிறேன்.
இதற்கு முன்பு நிறைய புத்தகக் கண்காட்சிகளில்...