குறிச்சொற்கள் பங்காஸ்வன்
குறிச்சொல்: பங்காஸ்வன்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 53
முதற்காமத்திற்குப் பின் பங்காஸ்வன் தன்னை முழுதும் பெண்ணென்றே உணர்ந்தான். எங்கோ கனவின் ஆழத்தில் சிலகணங்கள் ஆணென உணர்கையில் அஞ்சி விழித்தெழுந்து நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்து நீர் அருந்தி மீள்வான். ஆனால் ஆணென்றிருந்த நினைவு...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 52
இந்திரதுவஷ்டம் என்னும் வேள்வியை இயற்றும் முறையை இல்லத்தில் அமர்ந்திருந்த முதிய வைதிகர் தன் உடலுக்குள்ளாகவே மூச்சுடனும் நாடித்துடிப்புடனும் கலந்து ஒலித்த மென்குரலால் சொல்ல ஏழு வைதிகர் அதனை குறித்தெடுத்தனர். முற்றிலும் புதிய சடங்குகள்...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
இந்திரபுரிக்கு நடுவே ஆயிரத்தெட்டு அடுக்குகளில் பன்னிரண்டாயிரம் உப்பரிகைகளும் நாற்பத்தெட்டாயிரம் சாளரங்களும் கொண்டு ஓங்கி நின்ற வைஜயந்தம் என்னும் அரண்மனைவாயிலில் விரிந்த மஹஸ் என்னும் பெருமுற்றத்தின் நடுவே இந்திரனின் வெண்கொற்றக்குடை தெரிந்தது. அதன்கீழே அணிவகுத்து...