குறிச்சொற்கள் பங்கர்
குறிச்சொல்: பங்கர்
மது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை
அன்பின் ஜெ..
உங்கள் தளத்தில் மது கிஷ்வரின் வேண்டுகோளைப் படித்தேன்.
அது தன்னார்வ நிறுவனங்களுக்கு அன்னிய நிதி வருவதைத் தடை செய்யக்கோருகிறது அல்லது அரசே அந்நிதியை வாங்கி, விநியோகம் செய்ய.
Barefoot college என்னும் காந்தியத் தன்னார்வ...