குறிச்சொற்கள் பகற்கனவுகள்

குறிச்சொல்: பகற்கனவுகள்

பகற்கனவுகள்

ஜெ சார் நான் எனக்குள்ளே எப்பொழுதும் ஒரு தனி உலகாக இலக்கியம், கற்பனைகள்,சிந்தனைகள் என்று இருக்கிறேன்.எந்த வேலை செய்தாலும் உள்றே ஒரு தனி சரடாக கற்பனை ஓடிக்கொண்டே இருக்கிறது.என் வேலைகளையும் கடமைகளையும் உற்சாகமாகவே செய்கிறேன்.ஆனால்...