குறிச்சொற்கள் நுண்மையாக்கம்
குறிச்சொல்: நுண்மையாக்கம்
கரிய பட்டில் வைரம்
அன்பான ஜெயமோகன்,
உங்களின் அன்பான கடிதம் கிடைத்தது.அக்கடிதம் எனக்கோர் புது உற்சாகம் அளித்தது மிக்க. நன்றி. இப்போது பூரண சுகம் பழைய மௌனகுரு ஆகிவிட்டேன்.எனினும் அவதானத்துடன் செயல்படுகிறேன்.புதியதொரு வீடு தயாரிப்பு வேலைகளை மெதுவாக ஆரம்பித்துள்ளேன்.
இத்துடன்...