குறிச்சொற்கள் நுண்தகவல்கள்
குறிச்சொல்: நுண்தகவல்கள்
நுண்தகவல்களும் நாஞ்சிலும்
நாமறியும்தகவல்களுக்கு இருமுகம் உண்டு. முக்கியமான, பெரிய தகவல்கள். சாதாரணமாக ஒருவரால் கவனிக்கப்படாத நுண்தகவல்கள். ஓர் இடத்துக்கு மூன்றுவயதுக் குழந்தையைக் கூட்டிச்சென்றால் நாம் காணாத ஒன்றை அது கண்டு சொல்லும் என்பதை கவனித்திருக்கிறேன்.
ஒரு கடையில்...