குறிச்சொற்கள் நீலாக்ரம்

குறிச்சொல்: நீலாக்ரம்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15

வெண்சுண்ணத்தால் ஆனது அர்ஜுனன் தவம் செய்துகொண்டிருந்த குகை. அதன் மேல்வளைவிலிருந்து பன்றியின் முலைக்கொத்துபோல் தொங்கிய சுண்ணக் குவைகளில் நீர் ஊறித்துளித்து சொட்டிக் கொண்டிருந்தது. குகையின் ஊழ்கநுண்சொல் என அது தாளம் கொண்டிருந்தது. அர்ஜுனன்...