குறிச்சொற்கள் நீச்சலும் பறத்தலும்
குறிச்சொல்: நீச்சலும் பறத்தலும்
நீச்சலும் பறத்தலும்
நீ சரியாய்
நீச்சல் கற்றுக் கொடுக்காமல்
இருந்திருந்தால்
உன் சுழிப்பில் அமிழ்ந்தோ
இழுப்புக்கு ஒப்புக் கொடுத்தோ
உன்னுடனேயே
கழித்திருப்பேன்
என் முக்காலங்களையும்
*
ஜெ,
நான் சமீபத்தில் வாசித்த முக்கியமான கவிதை இது. பலவகையிலும் அர்த்தம் அளித்து தேனிபோல ரீங்கரித்துக்கொண்டு மனதைச் சுற்றிவந்துகொண்டே இருக்கிறது
சரி...