குறிச்சொற்கள் நிழல்காகம்[சிறுகதை]
குறிச்சொல்: நிழல்காகம்[சிறுகதை]
shadow crow
புனைவுக் களியாட்டு கதைகளில் ஒன்றான நிழல்காகம் ஜெகதீஷ்குமார் மொழியாக்கத்தில் spillwords இலக்கிய இதழில் வெளியாகியிருக்கிறது
https://spillwords.com/shadow-crow/
நிழற்காகம், அனலுக்குமேல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நூறு சிறுகதைகள் பற்றி கடிதங்கள் வந்துகொண்டே இருப்பது ஆச்சரியமளிக்கிறது. கதைகள் எழுதியதை நிறுத்தி ஒருமாதகாலம் ஆகப்போகிறது. இத்தனைபேர் இத்தனை கோணங்களில் இந்தக்கதைகளை வாசிக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம்தான்.
நான் நூறுகதைகள் வந்தபோது அவ்வப்போது...
நிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்
நிழல்காகம்
அன்புள்ள ஜெ
நிழற்காகம் கதையில் அந்த கவிதை வரி எதற்காக வருகிறது என்று சிந்தித்தேன். அது சாதாரணமாக வருகிறது – பனியைப்பற்றி. ஆனால் அப்படி ஒரு சாதாரணமான வரி அந்தமாதிரி கதையிலே வரமுடியாதே. அது...
நிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள்
நிழல்காகம்
அன்புள்ள ஜெ
நிழற்காகம் கதையை வாசித்தேன். அந்தக்கதையை நான் மிகமிக தனிப்பட்ட முறையிலேதான் வாசித்தேன். என் வாசிப்பு சரியாக இருக்கும என்று தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்தேன். குடும்பச்சூழ்நிலை...
நிழல்காகம், இணைவு – கடிதங்கள்
கூடு
அன்புள்ள ஜெ
நலம்தானே? நானும் நலமே.
கூடுகதைபற்றி நிறையவே எழுதிவிட்டர்கள். உண்மையில் இவ்வளவு எழுதப்பட்டபின் கதை நீர்த்துவிடுமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இந்தச் சந்தேகம் முன்பு அறம் வரிசை கதைகளை வாசித்தபோது எழுந்தது...
ஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்
ஆகாயம்
அன்புள்ள ஜெ
ஆகாயம் கதையை வாசிக்கையில் எங்கே செல்கிறது கதை என்ற ஓர் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதுவரை பேசப்பட்ட பாணி கதையே அல்ல. ஆனால் இந்த தொடரில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கிரியேட்டிவிட்டி...
தேனீ,நிழல்காகம் – கடிதங்கள்
தேனீ
அன்புள்ள ஜெ
தேனீ கதை நம்முடைய போன தலைமுறையில் பலருடைய வாழ்க்கையின் பதிவு. அன்றைக்கு உண்மையிலேயே வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்கள். வருமானம் ஆண்கள் மட்டுமே கொண்டுவருவது. அதற்கு கடுமையான போராட்டம்....
கூடு, சிவம், நிழல்காகம்- கடிதங்கள்
சிவம்
கூடு
அன்பு நிறை ஜெ,
சமீப காலத்தில் வாசிப்பை ஒரு வகை செயல்முறையாக மாற்றி கொள்ள முடிகிறது, காணுவதை எல்லாம் படித்தது, எதையும் முழுமையாய் படித்து முடிக்காமல் அடுத்த ஒன்றுக்கு தாவிக்கொண்டே இருந்தது,...
நிழல்காகம், ஓநாயின் மூக்கு- கடிதங்கள்
நிழல்காகம்
அன்புள்ள ஜெ
நிழல்காகம் ஒரு ஆன்மிகமான கதையை அறிவார்ந்த விவாதம் வழியாக நவீனக்கதையுலகுடன் இணைக்கும் உங்கள் உத்தியை கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எழுப்பப்படும் அடிப்படையான கேள்விகள்தான் அந்தக்கதையின் பலமே. கலை என்பது என்ன? அது வாழ்க்கையை...
நிழல்காகம்,தேவி- கடிதங்கள்
தேவி
அன்புள்ள ஜெ
தேவி ஒரு கொண்டாட்டமான கதை. சரளமான நகைச்சுவையுடன் ஆரம்பித்து முதிர்ந்தபடியே சென்று ஒர் உணர்ச்சிநிலையில் முடிகிறது. மொத்த நாடகத்தையுமே ஸ்ரீதேவி மாற்றியமைக்கிறார். அவரே அதை நடித்து வெற்றிகரமாக ஆக்குகிறார். ஆனால்...