குறிச்சொற்கள் நிகும்பன்
குறிச்சொல்: நிகும்பன்
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-3
வெள்ளி எழுந்துவிட்ட முதற்காலைப் பொழுதில் அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டைவாயிலுக்கு வெளியே காவலர் தலைவனாகிய நிகும்பன் மூன்று வீரர்களுடன் காத்து நின்றிருந்தான். கோட்டை மேல் எரிந்த மீன்நெய் விளக்குகளின் மங்கிய செவ்வெளிச்சம் கீழே விழுந்து...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 5
இரண்டு : கருக்கிருள் - 1
அபிமன்யூ காலைவெயில் எழுந்த பின்னர் அஸ்தினபுரியின் கோட்டைவாயிலை வந்தடைந்தான். வணிகவண்டிகளின் நீண்டநிரை வலப்பக்கத்திலும் பயணிகளின் நிரை இடப்பக்கத்திலும் நீண்டிருக்க கோட்டைவாயிலில் காவலர்கள் அவர்களை நிறுத்தி முத்திரைகளை நோக்கி, வணிகர்களிடம்...
வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96
95. நிலவொளிர்காடு
சுதீரனின் தோள்பற்றி புஷ்கரன் ஆலயமுகப்புக்கு வந்தபோது காரகன் நின்றிருந்த மேடையை தூக்கிவந்து போட்டு அதில் மரவுரி விரித்து நாற்களப் பலகையை விரித்திருந்தனர். அதனருகே காவலர் வேல்களுடன் நின்றனர். சிற்றமைச்சர்கள் நாற்களக் காய்களை...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 29
இருள் பரவத்தொடங்கியதும் அச்சிற்றூரில் இருந்த அனைத்துக் குடில்களும் உருவழிந்து கரைந்து மறைந்தன. புழுதிக்காற்று அவற்றின் புற்கூரைகளை அலைத்த ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உச்சிவெயில் எழுந்த சற்றுநேரத்திலேயே சூரியன் நெடுமலைகளுக்கு அப்பால் இறங்கி மறைந்து...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
பகுதி நான்கு : மகாவாருணம்
“அதன்பின்னரும் பத்து படலங்கள் உள்ளன காவியத்தில்” என்றான் சண்டன். “உண்மையில் இதுவரையிலான படலங்களை சற்று வயதுமுதிர்ந்தவர்கள்தான் கூர்ந்து கேட்பார்கள். இதன்பின் வருபவை அகத்துறை சார்ந்தவை. அர்ஜுனன் ஒன்பது செல்வியரை...