குறிச்சொற்கள் நிகழ் கால இலக்கியத் தளம்
குறிச்சொல்: நிகழ் கால இலக்கியத் தளம்
புத்தகக் கண்காட்சி 2011
சென்னையில் மூன்றாம் தேதி நாஞ்சில்நாடன் விழா முடிந்தபின் ஏழாம் தேதி வரை இருந்தேன். பிரதாப் பிளாசாவில் என்னுடன் நாஞ்சில்நாடனும் இருந்தார். எனக்கு பகலெல்லாம் சினிமாச்சந்திப்புகள். காரிலிருந்து காருக்கு தாவிக்கொண்டிருந்தேன். நான்காம் தேதி மாலை...