குறிச்சொற்கள் நான்காவது கொலை
குறிச்சொல்: நான்காவது கொலை
நான்காவது கொலை -கடிதம்
அன்புள்ள ஜெ
நகைச்சுவை என்பது அரிதாகவும் அபத்தமாகவும் ஆகிவிட்ட
சூழலில் மிகச் சிறந்த அங்கதக் கதை 'நாலாவது கொலை'
சிரித்துச் சிரித்து ஐந்தாவது கொலை விழுந்திடப் போகிறது.
ஒரு நூற்றாண்டுத் தமிழ் வாசிப்பின் சாரமாகவும் இருக்கிறது
உந்தன் நாயர் குலத்துதித்த-நைசா...
நான்காவது கொலை!!! – 14
எழுத்தாளர் சிரித்து, “அப்டியா சொல்றீங்க? வாங்க” என்றார். “நானே இப்ப ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன். ஏற்கனவே கதை பதிமூணு வாரம் வந்தாச்சு, இன்னும் முதல் அத்தியாயமே முடியலை...”
பாண்ட் ஸ்தம்பித்து, “பதிமூணு அத்தியாயம் வந்துவிட்டதாக...
நான்காவது கொலை !!! 13
ஓட்டல் முகப்பு அல்லோல கல்லோலப்பட்டது. டிவிமுன்னால் ஒரே கூட்டம்.
“பாஸ், ரொம்ப நாளா சந்தேகம். இந்த அல்லோலகல்லோலம்னா என்ன? தெரியாம திக்குமுக்காடறேன்”
“இதெல்லாம் தொடர்கதை வார்த்தைகள்டா. பேசாம படிச்சுட்டே போகவேண்டியதுதான், ஏன் இப்ப நாப்பது வருஷமா...
நான்காவது கொலை!!! – 12
ஜேம்ஸ்பாண்ட் 007 ஆம்லெட் போட முட்டையை உடைத்துக் கொண்டிருந்த போது அவரது ரகசிய ஃபோன் அடித்தது. அவர் அதை எடுத்து “மை நேம் இஸ் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்” என்ற அதிரகசியக் குழூஉகுறியைச்...
நான்காவது கொலை !!! – 11
சுந்துவை தோளில் தூக்கிக் கொண்டு வெளியே கிளம்பியபோது அவன் சுபாவமாக “அப்பா நீ நல்ல அப்பாவா கெட்ட அப்பாவா?” என்று கேட்டபோது சாம்புவுக்கு மார்பை அடைத்தது.
“ஏண்டா?”
“அப்பான்னா நீ எனக்கு ஒண்ணுமே வாங்கித்தர மாட்டேங்கிறே?”
“படவா....
நான்காவது கொலை !!! – 10
உதயகாலப்பறவைகளில் ஒலியில் விடுதி துயிலெழுந்தபோது எங்கும் மென்மையான மஞ்சள்நிற ஒளியே நிரம்பியிருந்தது. சுற்றுலாப் பயணிகளின் ஊடாக துப்பறியும் நிபுணர்களின் கனத்த கரிய பூட்சுகள் அணிந்த கால்கள் ஒளிரும் மணல்வெளியின் மென்பரப்பை அழுந்த மிதித்து...
நான்காவது கொலை!!! -9
சங்கர்லால் அந்த இருவரையும் பதுங்கிப் பதுங்கிப் பின் தொடரும்போது எதிரே வேறு ஒரு ஆசாமி பதுங்கிப்பதுங்கி வருவதைக் கண்டு துப்பாக்கியை சரேலென்று உருவி ஒரு தூணின் மறைவில் ஒளிந்தபடி எட்டிப்பார்க்கையில் ஒரு...
நான்காவது கொலை!!! -8
கைரேகை நிபுணர் பேரா. கைலாச மூர்த்தி எம்.ஏ., எல்.எல்.எஸ்., பி.ஏ.ஏ., எஸ்.ஏ., டி.ஆர்.ஓ அவர்களின் அறைக்கதவை கோபாலன் பவ்யமாகத் தட்டிக் காத்து நின்றபோது உள்ளிருந்து சன் டிவி சின்னம் போல குங்குமப் பொட்டு...
நான்காவது கொலை!!! -7
சன்னதம் கொண்டெழும் ஆயிரம் வனராக்கிகளின் உதரபிம்பத்தில் குளித்தெழுந்த நீர்ப்பரப்பின் வெளியில் உதித்த சூரியர்களில் பெரும் பாழில் மடியும் நீர்கோலங்கள் நெளியும் வானத்து வெண்களிம்பின் மீது நெருப்பு வண்டுகள் ரீங்கரித்து பறக்கும் கரிசல் நிலவின்...
நான்காவது கொலை!!! -6
கணேஷ் ஓட்டலின் கீழ்த்தளத்தில் டைனிங் ஹாலில் அமர்ந்து ஒரு தயிர்வடையை மெதுவாக ஸ்பூனால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எதிரே ஒருவர் வந்து கூர்ந்து பார்த்து “உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
“என்னையா?” என்றான் கணேஷ். அந்த...