குறிச்சொற்கள் நாட்டார் காவியங்கள்
குறிச்சொல்: நாட்டார் காவியங்கள்
எழுத்து தொடாக் காவியம்
காவியம் என்ற வடிவம்தான் இலக்கியத்தின் உச்சம் என்று சொல்லப்படுவதுண்டு. தமிழின் தலைசிறந்த காப்பியம் கம்பராமாயணம். சிலம்புமுதல் சீறாப்புராணம் வரை வளமான காவியமரபு தமிழுக்குண்டு.
செவ்வியல் இலக்கியத்தின் அடித்தளமாக அமைவது நாட்டாரிலக்கியம் என்பார்கள். நாட்டாரிலக்கியத்தில் காவியங்கள்...