குறிச்சொற்கள் நரேன்

குறிச்சொல்: நரேன்

சித்ரனின் பொற்பனையான்- நரேன்

. சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இம்மாதம் வெளியிடப்படுகிறது. இவரின்  சிறுகதைத் தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’, 2018 ஆம் ஆண்டில் முதல் சிறுகதை தொகுப்பு க.சீ.சிவக்குமார் நினைவு விருதையும் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான த.மு.எ.க.ச....

மாயச்சூதின் ஒற்றைப் பகடை- நரேன்

          விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 கவிஞர் விக்ரமாதித்யனின் நிழற்படங்களை விடவும் அவரது முகம் கோட்டோவியங்களில் அதிக உயிர்ப்புடனும் உள்ளெழுச்சியின் ததும்பலுடன் இருப்பதாகத் தோன்றும். சொற்களின் சப்தமற்ற இடைவெளிகளில்...

ஆணவத்தின் தேவை

பெருஞ்செயல் ஆற்றுவது பெருஞ்செயல் – தடைகள் அன்புள்ள ஜெ, மனிதனின் மனம் ஏன் இத்தனை ஆணவமாக இருக்கிறது என்று தெரியவில்லை. சிறிது காலமாக ஒவ்வொரு நிகழ்விலும் எனை நோக்கி கொண்டிருக்கிறேன். இயல்பாகவே தயக்கமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டவன் நான். ஆனால், அந்த...

ஒளி, நீலம் – கடிதங்கள்

https://youtu.be/94YOg7Pt1AY ஜெ, இது வரை எழுதாத அளவிற்கு ஒரு நீண்ட கடிதம், ஒரு நாடகத்திற்கு எழுத வேண்டுமா என தோன்றினாலும், இவ்வகை உரையாடல்கள் மூலமாக தானே படைப்புகளின் பல்வேறு பரினாமங்களும், முழு சாத்தியங்களும் வெளிப்படுகின்றன… பல வருடங்களாக...

நீலம்,ஒளி- கடிதங்கள்

https://youtu.be/0YY4B63YnTU வணக்கம் சார். ராதை தனி நடிப்பில் சுபஸ்ரீ பிரமாதப் படுத்தி விட்டார். ஒவ்வொரு சொல்லும் அதற்குரிய உணர்வுடன் வெளிப்பட்டன. வாக்கிய முடிவுகளில் கேவலும் ஏக்கமும் விம்மலும் வெளிப்பட்ட விதம் அபாரம். 4 கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பைமிக...

ஒளி- கடிதங்கள்-3

https://youtu.be/94YOg7Pt1AY ‘ஒளி’ ஒரு சூம் நாடகம் வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன், தாங்கள் எழுதி நண்பர்கள் Zoom இல் இயக்கி நடித்த ஒளி நாடகம் கண்டு உளம் மகிழ்ந்தேன். அதன் வீச்சை உள்வாங்கிக்கொள்ள இரண்டு முறை பார்த்தேன்....

ஒளி- கடிதங்கள்-2

https://youtu.be/94YOg7Pt1AY ‘ஒளி’ ஒரு சூம் நாடகம் அன்புள்ள ஜெ, ஒளி மிகச்சிறப்பாக இருந்தது. ஒரு நகைச்சுவை நாடகத்தையே நான் எதிர்பார்த்தேன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே நாடகம் வேறுமாதிரி என்று புரிந்துவிட்டது. நாடகத்தின் ஹைலைட் என்பது ஒரு...

ஒளி- கடிதங்கள்

https://youtu.be/94YOg7Pt1AY ‘ஒளி’ ஒரு சூம் நாடகம் அன்புள்ள ஜெ, ஒளி நாடகம் பார்த்தேன். நீங்கள் சொன்னதுபோல இத்தகைய செயல்பாடுகள் வழியாகவே மீண்டாகவேண்டும். எங்கிருந்தாலும் நாம் நம்மை திரட்டி முன்வைத்தாகவேண்டும். ப.சிங்காரம்சொல்வதுபோல “மனதை இழக்காதது வரை நாம்...

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

இன்றிருத்தல்… இன்றிருத்தல் கட்டுரையில் ஒரு விஷயம் சொல்லியிருந்தேன். நண்பர்களின் ஒரு குழுமம் ஒன்றை உருவாக்கி அதில் பலவகை வெளிப்பாடுகளை மட்டுமே நிகழ்த்துவதாக. ஏற்கனவே சுக்கிரி, நற்றுணை, சொல்முகம், ஈரோடு வாசிப்புவட்டம் என பல குழுமங்கள்...

இசை திறக்கும் புதிய வாசல்கள்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை வாங்க அன்புள்ள ஜெ சென்ற ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த சில நூல்கள் தொடர்ந்துவந்த கொரோனா அலை காரணமாக கவனிக்கப்படாமல் போயினவா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. பொதுவாக இங்கே புத்தகங்களைப்...