குறிச்சொற்கள் நகை [சிறுகதை]
குறிச்சொல்: நகை [சிறுகதை]
படையல், நகை- கடிதங்கள்
படையல்
அன்புள்ள ஜெ,
நான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் சொன்னார் ‘ஜெமோ இந்த நூற்றியிருபது கதைகளிலும் செக்குலர் ஆக எழுதுகிறார் பார்த்தீர்களா?” என்று
நான் ‘என்ன?’ என்று கேட்டேன். கதைகளில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்வத ஸ்பிரிச்சுவாலிட்டியை...
நகை, சிற்றெறும்பு- கடிதங்கள்
நகை
வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,
மயிரிழை மீது நடந்து நெருப்பாற்றை கடந்து இருக்கிறீர்கள். கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தே நாளை குறித்து இன்றில் எழுதப்பட்ட கதை. இதற்குத்தான் இங்கே ஜெயமோகன்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்தக்...
ஆமென்பது, நகை – கடிதங்கள்
நகை
அன்புள்ள ஜெ
முதலில் நகை என்ற கதை ஆழமான ஒவ்வாமையை அளித்தது. எங்கிருந்து ஏங்கே தாவுகிறது இந்தக்கதை என்று நினைத்தேன். அதெப்படி போர்ன் நடிகையுடன் ஒரு கௌரவமான பெண்ணை ஒப்பிடுவது என்று நினைத்தேன்....
எரிசிதை, நகை- கடிதங்கள்
எரிசிதை
அன்புள்ள ஜெ
எரிசிதை கதையை வாசித்து முடித்தபோது ஒருவகையான நிறைவும் ஏக்கமும் வந்து நெஞ்சை அழுத்தியது. கடந்தகாலத்தில் வாழ்ந்த அனுபவம். அதேசமயம் மகிழ்ச்சியடைவதா நெகிழ்வதா கோபப்படுவதா? ஒரு பெண் சிதையேறுகிறாள். அது கொந்தளிக்கவைக்கிறது....
நகை, எரிசிதை – கடிதங்கள்
நகை
அன்புள்ள ஜெ
நகை கதையை மிக அன்றாடத்தன்மை கொண்ட நிகழ்வுகள் வழியாக எழுதியிருக்கிறீர்கள். அதிலுள்ள முதல் யதார்த்தம் இன்று போர்ன் கலாச்சாரம் நம் வாழ்க்கையின் அன்றாடங்களில் ஒன்றாக ஆகிவிட்டது. அதிலும் ஜியோ வந்தபின்...
நகை [சிறுகதை]
”ஷீலா ஒர்ட்டேகா” என்று ஷிவ் சொன்னான். அதை ரகசியமாக என் காதில் சொன்னான்.
“யாரு?”என்றேன்.
“ஷீலா ஒர்ட்டேகா” அதை அவன் மேலும் ரகசியமாகச் சொன்னான். அப்படி ரகசியமாகச் சொல்லியிருக்கவே வேண்டியதில்லை. அந்தக் கல்யாணமண்டபமே இரைச்சலிட்டுக்கொண்டிருந்தது. தோளோடு...