குறிச்சொற்கள் நகைச்சுவை
குறிச்சொல்: நகைச்சுவை
பாப்பா, சாப்பிடு பாப்பா!
அலுவலகத்திலிருந்து ஒரு பணியிடைப் பயிற்சிக்குச் சென்னை சென்றிருந்தேன். ஊழியர்களின் திறனை மேம்படுத்த இவ்வாறு அடிக்கடி பயிற்சிகள் வைப்பது சமீபத்திய பழக்கம். பெரிய கல்லூரி போல, பயிற்சி நிலையம் சென்னையில் இருக்கிறது. எங்கள் துறையில்...
ஒரு பொருளியல் விபத்து
காலையில் எழுந்ததுமே தற்கொலை பற்றி ஏதோ எழுதவேண்டியிருந்தது. அதன்பின் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றிய நினைவுகள். தற்கொலை செய்துகொண்டவர்களை முன்பெல்லாம் உடனே நடுகல் நட்டு சாமியாக்கி வருடத்திற்கு ஒரு கோழி பலி கொடுத்து பிரச்சினையை...
ஓர் இரவு
(ஒரு பழைய கட்டுரை. Sep 21, 2010 ல் வெளியானது. பதிமூன்றாண்டுகளில் ஒவ்வொருவரும் என்னென்ன ஆக ஆகியிருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். ஆச்சரியமாக அனைவரும் அப்படியேதான் இருக்கிறார்கள். இக்கட்டுரை வெளியான அக்காலத்தில் எழுந்த பரவலான...
செட்டி நாட்டு மருமகள் மான்மியம்
செட்டிநாட்டு மாமியார் மான்மியம்
செட்டிநாட்டு மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன?
செட்டிநாட்டு மருமகள் வாக்கு
கண்ணதாசன்
அவ கெடக்கா சூப்பனகை
அவ மொகத்தே யாரு பாத்தா?
அவுக மொகம்...
செட்டி நாட்டு மாமியார் மான்மியம்
‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’
கண்ணதாசன் கவிதைகளில் என்னைக்கவர்ந்த கவிதைகளில் ஒன்று இது. இத்தகைய மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இவற்றில் உள்ள சரளமான மொழியோட்டமே முதன்மையான சுவை. இந்தக்கவிதையில் மண்ணின் அடையாளம்...
புண்படுத்தாத நகைச்சுவை என்பது…
அன்புள்ள ஜெமோ
நீங்கள் எழுதும் நகைச்சுவை கட்டுரைகளில் விமரிசனம் அத்துமீறிப்போகின்றன என்று எனக்கு தோன்றியிருக்கிறது. சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறீர்கள். நல்ல நகைச்சுவை என்பது எவரையும் கிண்டல்செய்யாததாக இருக்க வேன்டும். எவர் மனதையும் புண்படுத்தக் கூடாது....
கருத்துச்சுதந்திரம் காப்போம் !!!
வணக்கம் நேயர்களே, கருத்துச்சுதந்திரம் எப்பவும் இல்லாதபடி இன்னிக்கு கடுமையான அடக்குமுறைக்கு ஆளாயிட்டிருக்கிற காலகட்டம். கருத்துச்சுதந்திரத்தைப் பாதுகாக்கற பொறுப்பு கருத்துக்களை சொல்லிட்டிருக்கிற நமக்கெல்லாம் இருக்கிறதனால இப்ப இந்த நிகழ்ச்சியிலே தமிழிலே இருக்கிற முக்கியமான சிந்தனையாளர்களை...
”சார் பெரிய ரைட்டர்!”
பொதுவாக என்னை யாரிடமும் எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதில்லை. நண்பர்களிடமும் என்னை அப்படி அறிமுகம்செய்யலாகாது என சொல்லியிருப்பேன். அனுபவ அமைதி. சமீபத்தில்கூட ஒருவர் பேருந்தில் பார்த்து ''சார்!'' என்றார். நானும் ''சார்?''...
மாலை விருந்தில்…
நான் எழுத்தாளர் டாப்னியுடன் இரவுவிருந்துக்குச் சென்றபோதுதான் பாட்டியை சந்திக்க நேர்ந்தது. கூடவே எங்கள் நண்பர் லயனலும் வந்திருந்தார். இல்லத்தலைவரான மூத்தசீமாட்டியைச் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அறிமுகம்செய்து வைத்தேன்.
''நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று...
வாழும் தமிழ்
க்க்காங்....ரீங்ங்ங்ங்ங்.....பேரன்பிற்கும் ... ஓக்கே.... பேரன்பிற்கும், வணக்கத்திற்குமுரிய மீனாட்சிபுரம் நகர் வாழ் எனதருமை பொதுமக்களே, இங்கே இன்றைய தினம் இந்த அருமையான மாலை நேரத்திலே எங்கள் அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் ...