குறிச்சொற்கள் நகுஷன்
குறிச்சொல்: நகுஷன்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–46
46. ஒற்றைச்சொல்
முழுவிசையுடன் தன் கைகளால் மாநாகத்தின் வாயை மூடவிடாமல் பற்றிக்கொண்டான் பீமன். இருவரின் ஆற்றல்களும் முட்டி இறுகி அசைவின்மையை அடைந்தபோது அதன் விழிகள் அவன் விழிகளுடன் முட்டின. அக்கணமே அவர்களின் உள்ளங்கள் தொட்டுக்கொண்டன....
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44
44. வில்லுறு விசை
நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43
43. விண்ணூர் நாகம்
படைக்களத்திலிருந்து திரும்பும்போதே நகுஷன் பிறிதொருவனாக மாறிவிட்டிருந்தான். அவன் உடலுக்குள் மற்றொருவர் நுழைந்துவிட்டதைப்போல நோக்கும் சொல்லும் மட்டுமல்ல நடையும் உடலசைவுகளும்கூட நுட்பமாக மாற்றமடைந்திருந்தன. அரண்மனைமுற்றத்தில் தேரிறங்கிய அவனைக் கண்டதுமே பத்மனின் விழிகளில்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–42
42. இன்குருதி
ஹுண்டனின் படைகளை நகுஷனின் படைகள் குருநகரிக்கு வெளியே அஸ்வமுக்தம் என்னும் குன்றின் அடிவாரத்தில் சந்தித்தன. குருநகரிக்கு பத்மனின் தலைமையில் காவலை வலுவாக்கிவிட்டு நகுஷன் தன் படைத்தலைவன் வஜ்ரசேனன் துணையுடன் படைகளை நடத்தியபடி...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41
41. எழுபடை
கம்பனன் ஹுண்டனின் அறையை அடைவதற்கு முன்னர் இடைநாழியிலேயே அவன் உவகைக் குரலை கேட்டான். கதவைத் திறந்ததும் அக்குரல் பெருகி வந்து முகத்தில் அறைந்தது. “அடேய் கம்பனா, எங்கு சென்றிருந்தாய்? மூடா, மூடா”...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–39
39. அலைவாங்கல்
இரவில் நகுஷன் தன்னை மறந்து ஆழ்ந்து துயின்றான். காலையில் சித்தம் எழுந்து உலகைச் சமைத்து தான் அதிலொன்றாகி அதை நோக்கியது. அனைத்தும் தெளிந்து ஒளிகொண்டிருந்தன. துயிலில் அவன் எங்கோ இருந்தான். பிறிதொருவனாக...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–38
38. நீர்க்குமிழிமாலை
மஞ்சத்தில் காத்திருக்கையில் அவ்வறைக்குள் நுழையும் அசோகசுந்தரியை நகுஷன் பல நூறு உருவங்களில் கற்பனை செய்துகொண்டான். நாணத்தின் எடை உடலெங்கும் அழுத்துவது சிலம்பொலியில் தெரிய நடந்து வந்து, தயங்கிய உடலை அணியோசைகளே அறிவிக்க...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–37
37. பாவையாடல்
அசோகசுந்தரி வந்த வேளை குருநகரியை விண்ணகங்கள் வாழ்த்த வழியமைத்தது என்று நிமித்திகர் கூறினர். அவள் நகர்நுழைந்த அன்று மாலை இளவெயிலில் ஒளிப்பெருக்காக மழை ஒன்று பெய்தது. கீழ்த்திசையில் வானவில் ஒன்று நகர்மேல்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36
36. மலர்வைரம்
காட்டில் மாறாக்கன்னியென இருந்தபோது அசோகசுந்தரியின் துள்ளலும் பொருளிலாச் சிரிப்பும் மழலையும் எதிலும் நிலைக்காமல் தாவும் விழிகளும் உலகறியாமையும் நகுஷனின் கண்ணில் பேரழகு கொண்டிருந்தன. கன்னியுடலில் வாழ்ந்த சிறுமியின் கைபற்றி தேரிலேற்றிக் கொண்டபோது...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35
35. சிம்மத்தின் பாதை
நகுஷன் காட்டிலிருந்து குருநகரிக்கு கிளம்பியபோது வசிட்டர் அவனுடன் ஒரு அந்தணனை வழித்துணையாக அனுப்பினார். தன்னைப் புரந்த குரங்குகளிடமும் நண்பர்களிடமும் விடைபெற்று காட்டைக் கடந்து அருகிலிருந்த சந்தைக்குள் நுழைந்தான். அந்தண இளைஞன்...