குறிச்சொற்கள் த. அரவிந்தன்
குறிச்சொல்: த. அரவிந்தன்
காடு,கடிதம்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு...
'காடு' - நாவலைப் படித்தபோதும், முடித்தபோதும் ஏற்பட்ட பரவச உற்பத்தியால், என்னை மறந்து, உங்களை அதீதமாய்ப் புகழ்ந்து நான் உச்சரித்தது -'ஒக்காளி'! இப்படிச் சுருக்கியும் சொல்லவில்லை. தெளிவாய் விவரித்து உச்சரித்துத்தான்...