குறிச்சொற்கள் தேவதச்சன்
குறிச்சொல்: தேவதச்சன்
எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்
எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்
அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த...
தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்!
தேவதச்சனுக்கு அப்துல் ரகுமான் அறக்கட்டளையின் கவிக்கோ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 9 அன்று வேலூரில் நடக்கும் விழாவில் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது.
கவிக்கோ விருது பெறும் கவிஞர் தேவதச்சனுக்கு என்னுடைய, விஷ்ணுபுரம்...
நுழைவாயில்
ஜெ
தேவதச்சனை என்னைப்போன்ற கவிதையறியாத பொதுவாசகனிடமும் கொண்டுவந்து சேர்க்க விஷ்ணுபுரம் விருதாலும் அதன் விளைவான நீண்ட கவிதை விவாதங்களாலும் முடிந்திருக்கிறது என்பதே பெரிய வெற்றிதான்
ஏன் கவிதையை என்னால் வாசிக்கமுடியவில்லை என்பதை இப்போதுதான் கண்டுபிடித்தேன். கவிதைக்கான...
தப்பிச்செல்லுதல்…
ஜெ
தேவதச்சனின் ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைகளையே அதிகமும் விமர்சகர்கள் எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர் அன்றாட வாழ்க்கையைப் பாடிய கவிஞர். அது சரிதான். ஆனால் அன்றாட வாழ்க்கையைப் பாடுவதற்கான காரணம் என்ன? ஒரு...
தேவதச்சன் ஆவணப்படம்
தேவதச்சனைப்பற்றி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நண்பர் சரவணன் எடுத்த ஆவணப்படத்தின் முன்னோட்டம்
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_ojE_WJS6ic
ஆவணப்படம் யூ டியூபில் பார்க்க
தப்பி ஓடும் ஆறு
ஜெ,
தேவதச்சனின் கவிதைகளைப்பற்றி பலர் பல கோணங்களில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த விருது அவரைப்போன்ற அடங்கிய தொனியிலே பேசும் ஒரு பெரிய கவிஞரை நுட்பமாக புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை
ஆனால் பெரும்பாலான...
நீ விரும்புவது….
நாலைந்தாண்டுகளுக்கு முன்னமே தேவதச்சனின் கடைசி டினோசர் மற்றும் ஹேம்ஸ் என்னும் காற்று தொகுப்பை வெறும் சொல்லலங்காரத்துக்காகவே வாங்கி ரோபோ ரஜினி போல் படித்து முடித்து அவ்வணிகள் யாவும் எனக்கானவை அல்ல என கடந்து...
சின்ன மலைகள் பெரிய கூழாங்கற்கள்
ஜெ
கொஞ்சநாளைக்கு முன்னால் ஒருமுறை நான் செஞ்சி வழியாக வந்துகொண்டிருந்தபோது மலைக்குமேல் இருந்த மிகப்பெரிய பாறையைப்பார்த்தேன். உள்ளங்கையில் ஒரு சின்னக்கல்லை தூக்கி வைத்திருப்பதுபோலத் தோன்றியது. அப்போது தோன்றியது கூழாங்கற்கள் எல்லாமே குட்டி மலைகள் அல்லவா...
நிலா எங்கே போகிறது?
ஜெ,
அதோ பார் வானம் என்ற பின் மேலே பார்க்கும் குழந்தையின் மனது போல, தேவதச்சனின் கவிதை கட்டுரைகள்
கவிதைகள் பெரும்பாலும் தின வாழ்வில் வரும் நிகழ்வுகளின் ஒரு உறைந்து கொண்ட காட்சிகளின் பார்வையுடன் தொடங்குகிறது....
சமவெளியில் நடத்தல்
அன்புள்ள ஜெ
தேவதச்சனின் கவிதைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவரது கவிதைகளை வாசிப்பதற்கான பயிற்சி என்று நீங்கள் பிரசுரித்த அத்தனை கட்டுரைகளையும் சொல்லலாம். சுனில் கிருஷ்ணன், வேணுதயாநிதி, கார்த்திக் எழுதிய கட்டுரைகள் அவற்றை...