குறிச்சொற்கள் தூரன் விருது 2024
குறிச்சொல்: தூரன் விருது 2024
தூரன் விழா நிகழும் இடம்- கடிதம்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா கோவையில் மையமான இடத்தில் , ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. தூரன் விருதுவிழா நிகழுமிடம் ஈரோட்டில் இருந்து சற்று அப்பால் உள்ளது. பேருந்தில் ஏறி அங்கே வந்து சேரவேண்டியிருக்கிறது....
தூரன் விழா இசைமரபு- கடிதங்கள்
தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்
தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள்
அன்புள்ள ஜெ
சென்ற ஆண்டு தமிழ் விக்கி தூரன் விருதுவிழாவில் வாசித்த திருமெய்ஞானம் டி.பி.என்.ராமநாதன்,
பாண்டமங்களம் ஜி.யுவராஜ் இசையை நேரில்...
தூரன் விழா இசைநிகழ்வு- கடிதங்கள்
தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்
தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள்
ஜெ,
இவ்வாண்டு நாதஸ்வர நிகழ்வின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது. இது ஒரு மரபாக ஆகிவிட்டிருப்பதை எண்ணி நிறைவுகொள்கிறேன். தமிழர்கள்...
தமிழ்விக்கி-தூரன் விழா:கோவில்சீயாத்தமங்கை டி.ஏ.எஸ். குமரகுரு
டி.ஏ.எஸ். குமரகுரு தமிழ்நாட்டைச் சேர்ந்த தவில் கலைஞர். திருநாகேஸ்வரம் டி.ஆர். சுப்பிரமணியனின் மாணவர்
தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் ஆகஸ்ட் 15 அன்று இசையமர்வுக்காக தவில் இசைக்கிறார்
தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்
தமிழ்விக்கி...
தமிழ்விக்கி-தூரன் விழா: வே. பிரகாஷ் இளையராஜா
பிரகாஷ் இளையராஜா இசை நுணுக்கங்களை கீழ்வேளூர் என்.ஜி. கணேசனிடம் கற்றார். பொறையாறு வேணுகோபால் பிள்ளையிடம் கீர்த்தனைகள் மற்றும் இசை நுணுக்கங்கள் கற்றார். 2009-ல் அகில இந்திய வானொலியில் முதல் தரக் கலைஞரானார்.
தமிழகத்தின் தலைசிறந்த...
தமிழ்விக்கி-தூரன் விழா: சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன்
விஜய்கார்த்திகேயன் நாதஸ்வரக் கலைஞர். தர்மபுரம் ஸ்ரீ ஏ. கோவிந்தராஜன், திருப்பாம்புரம் சகோதரர்கள், டி.கே.எஸ். சுவாமிநாதன், டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரின் மாணவர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் நாதஸ்வரத் துறை துணை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
தமிழகத்தின் தலைசிறந்த...
தமிழ்விக்கி- தூரன் விழா: தமிழிசை நிகழ்வு, பாடல்கள்
தமிழ்விக்கி- தூரன் விழா: தமிழிசைக் கலைஞர்கள்
ஜெ,
பெரியசாமி தூரன் விருது-2024 விழாவில் நாம் ஒருங்கிணைத்து உள்ள சிறப்பு நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சியில் வாசிக்க இருக்கும் கீர்த்தனைகள் விபரம்.
இசை குழுவினர் குறித்த தகவல்களை தனி...
தமிழ்விக்கி- தூரன் விழா: தமிழிசைக் கலைஞர்கள்
ஆண்டுதோறும் நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் பெரியசாமி தூரன் அவர்களின் தமிழிசைப்பாடல்களை நாதஸ்வர இசையாக நிகழ்த்தும் இசையரங்கை அமைத்து வருகிறோம்.
இரண்டு நோக்கங்கள் இதில் உள்ளன. ஒன்று, தூரனின் தமிழிசைப்பாடல்களை மீண்டும் செவிக்கு அணுக்கமாக்குவது....
தமிழ்விக்கி-தூரன் விழா விருந்தினர்: ப.ஜெகநாதன்
ப. ஜெகநாதன் கானுயிர் ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய ஆய்வுகளிலும், களப்பணிகளிலும், எழுத்திலும்,தொடர்ந்து ஈடுபடுகிறார். சிறுவர்கள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை பலருக்கும் தொடர்ந்து இயற்கை வரலாறு,...
தமிழ்விக்கி- தூரன் விழா விருந்தினர்: க.த. காந்திராஜன்
க.த. காந்திராஜன் மதுரை, கரிக்கையூர் பகுதிகளைத் தன் முதன்மை ஆய்விடமாகக் கொண்டவர். தமிழகத்தில் ஐம்பத்தைந்திற்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள், பாறை செதுக்கோவியங்கள், வீரன் கற்களை இவர் கண்டெடுத்துள்ளார். நீலகிரி மாவட்டப் பகுதியிலுள்ள கரிக்கையூர் பாறை...