குறிச்சொற்கள் துர்வசு
குறிச்சொல்: துர்வசு
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89
89. வேர்விளையாடல்
முண்டன் கதையை முடித்தபின்னரும் பீமன் காட்சிகளிலிருந்து விடுபடவில்லை. முண்டன் எழுந்துசென்று அருகே நின்றிருந்த அத்திமரத்தில் தொற்றி ஏறி கனிந்தவற்றை மட்டும் பறித்து கைகளால் உடைத்து மலரச்செய்து உள்ளே செறிந்திருந்த செம்மணித்தசையை பற்களாலேயே...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–87
87. நீர்க்கொடை
யயாதி தன் அகம்படியினருடன் குருநகரிக்கு சென்றுசேர பதினெட்டுநாட்களாகியது. அவன் உடல்கொண்ட களைப்பால் வழியில் ஒருநாளுக்கு நான்கு இடங்களில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது. தேரிலும் பெரும்பாலான நேரம் துயின்றுகொண்டும் அரைவிழிப்பு நிலையில் எண்ணங்களின்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75
பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்
உள்ளே மருத்துவச்சிகள் காந்தாரியை பார்த்துக்கொண்டிருக்கையில்தான் உளவுச்சேடியான சுபலை மெல்ல வந்து கதவருகே நின்றாள். சத்யசேனை திரும்பி அவளைப்பார்த்து ‘இரு’ என்று கை காட்டினாள். அவள் சற்றுநேரம் காத்திருந்துவிட்டு...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29
இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14
பகுதி மூன்று : புயலின் தொட்டில்
காந்தாரநகரியில் இருந்து கிளம்பிய தூதுப்புறா புருஷபுரத்தில் அரண்மனை உள்முற்றத்தில் காலைநேர பயிற்சிக்குப்பின் குளியலுக்காக அமர்ந்திருந்த சகுனியின் முன் சென்றமர்ந்தது. தன் சிறிய கண்களை நிழல்பட்டுமறைந்த செம்மணிகள் போல...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13
பகுதி மூன்று : புயலின் தொட்டில்
பீதாசலம் என்னும் மலையின் அடியில் இருந்த குகையில் காந்தாரத்து இளவரசனாகிய சகுனி வேசரநாட்டிலிருந்து வந்த நாகசூதனிடம் கதை கேட்டுக்கொண்டிருந்தான். நந்துனியை சுட்டு விரலால் மீட்டி தன்னுள் தானே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
பகுதி மூன்று : புயலின் தொட்டில்
சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொல்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4
பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்
சத்யவதி நன்றாக முதுமை எய்தி இளைத்திருப்பதாக பீஷ்மர் நினைத்தார். அவளைப் பார்த்த முதல்கணம் அவருக்குள் வந்த எண்ணம் அதுதான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். "வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள்...