குறிச்சொற்கள் துர்மதன்
குறிச்சொல்: துர்மதன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8
சகுனி “நான் கவசங்கள் அணிந்துகொள்ள வேண்டும்... பொழுதாகிறது” என்றார். அஸ்வத்தாமன் கிளம்ப கிருதவர்மன் அந்தப் பாவையை நோக்கியபடி நின்றான். துரியோதனன் அப்பால் ஒரு கல்மேல் அமர அவனுக்கு கால்குறடுகளை அணிவிக்கத் தொடங்கினர்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65
காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தி திரும்பி தன் படைகளை பார்த்தார். அவர்களால் போரிட இயலவில்லை என்பது தெரிந்தது. எந்தப் படையாலும் அர்ஜுனனை எதிர்கொள்ள முடிந்திருக்கவில்லை. அதைப்போலவே மறுபக்கம் பாண்டவப் படையின் எந்தப் பிரிவாலும் பீஷ்மரை எதிர்கொள்ள...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-48
பகுதி ஏழு : காற்றன்
தெற்கெல்லையின் பன்னிரண்டாவது காவலரணின் காவலர்தலைவனாகிய சந்திரநாதன் அவனே தன்னை காணும்பொருட்டு வந்தது துர்மதனுக்கு வியப்பை அளித்தது. தெற்கு விளிம்பில் அமைந்த தன் பாடிவீட்டில் அவன் அன்றைய போரின் அறிக்கையை...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-42
துரியோதனன் துச்சாதனனும் துச்சலனும் துர்மதனும் துச்சகனும் சூழ கவச உடையுடன் குருக்ஷேத்ரத்தின் முகப்புக்கு வந்தபோது படைப்பிரிவின் முகப்பில் நின்றிருந்த தேருக்கு அடியில் சிறு மரப்பீடத்தில் அமர்ந்திருந்த சகுனி தன் புண்பட்ட காலை மெல்ல...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41
துரியோதனன் “அஸ்தினபுரியிலிருந்து நீ விரும்பியதை கொண்டுசெல்லலாம், இளையோனே” என்றான். “இங்கு நீ கௌரவரில் ஒருவன். கருவூலத்தில் நூற்றொன்றில் ஒன்று உன்னுடையது. அஸ்தினபுரியின் படைகளிலும் நூற்றொன்றில் ஒன்று உனக்குரியது.” யுயுத்ஸு “இங்கிருந்து நான் எதையும்...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40
குடிக்கக் குடிக்க பெருகும் விடாய் கொண்டிருந்தான் குண்டாசி. இரு கைகளாலும் கோப்பையைப்பற்றி உடலை கவிழ்த்து ஒரே மூச்சில் உள்ளிழுத்து விழுங்கினான். “மேலும்! மேலும்!” என்று கூவியபடி அமர்ந்திருந்த பீடத்தை ஓங்கி தட்டினான். தீர்க்கன்...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29
அவையில் அரசகுடிகள் அனைவரும் பால்ஹிகரை வணங்கி வாழ்த்து பெற்று முடிந்ததும் நிமித்திகன் மேடையேறி சிற்றுணவுக்கான பொழுதை அறிவித்தான். பால்ஹிகர் எழுந்து நின்று தன் மேலாடையை இழுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு பூரிசிரவஸை விழிகளால் தேடினார்....
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40
பகுதி ஆறு : பொற்பன்றி - 5
கரிய புரவியின் உடலில் செங்குருதியுமிழும் சிறு புண் என தொலைவில் காட்டின் நிழல்அலைகளுக்குள் சிவந்த சிறிய வெளிச்சம் தெரிந்தது. தாரை “அடிகளை அளந்து வைக்கவும். நாம் நடந்துவருவதை...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30
பகுதி நான்கு : ஒளிர்பரல் - 5
யுயுத்ஸு எழுந்து “ஆன்றோரே, இப்போது அவையில் இளைய யாதவரின் தூதுச்செய்தியும் அதன்மேல் பேரரசரும் அமைச்சரும் கொண்ட உணர்ச்சிகளும் முன்வைக்கப்பட்டன. ஆகவே பிதாமகர் பீஷ்மரும் ஆசிரியர்களான துரோணரும்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62
ஏழு : துளியிருள் – 16
அஸ்தினபுரியின் துறைமேடை தொலைவில் தெரிந்ததுமே பலராமர் பதற்றமடைந்தார். வடங்களை மாறிமாறிப் பற்றியபடி தலைகுனிந்து படகின் சிற்றறைக்குள் நுழைந்து “அணுகிவிட்டது” என்றார். “ஆம், ஒலிகள் கேட்கின்றன” என்று விருஷசேனன்...