குறிச்சொற்கள் துரோணன்
குறிச்சொல்: துரோணன்
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 31
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
நூறு குடும்பங்கள் மட்டும் வாழ்ந்த பிரமதம் என்னும் சிற்றூருக்கு துரோணன் கிருபியுடன் கங்கை வழியாக ஓர் உமணர்படகில் வந்து இறங்கினான். மலையில் வெட்டி எடுக்கப்படும் கல்லுப்பை ஏற்றிக்கொண்டுவந்து கிராமங்கள்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
இமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதிக்கரையில் பிலக்ஷவனம் என்னும் காட்டுக்குள் இருந்த சரத்வானின் தவச்சாலைக்கு ஆஷாடமாதத்து இளமழை பெய்துகொண்டிருந்த ஒரு காலைநேரத்தில் துரோணன் சென்று சேர்ந்தான். கீழே திருஷ்டாவதி...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 29
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
சித்திரை மாதம் முழுநிலவு நாள் காலையில் அக்னிவேசரின் குருகுலத்தில் மாணவர்களுக்கான பயிற்சிமுதிர்வு நிகழ்ந்துகொண்டிருந்தது. களத்தில் வில்லுடன் நின்ற வியாஹ்ரசேனரும் துரோணனும் மாணவர்களை வழிநடத்த, கிழக்குமூலையில் புலித்தோலிட்ட பீடத்தில்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 28
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
துரோணனுடன் அக்னிவேசரின் குருகுலத்தை நோக்கி மீண்டும் நடக்கும்போது யக்ஞசேனனின் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நிமிர்ந்த தலையுடன் அக்னிவேசரின் குடிலுக்குள் நுழைந்த துரோணன் தன்னைத் தொடரும்படி யக்ஞசேனனுக்கு கைகாட்டிவிட்டு உள்ளே சென்றான்....
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
அக்னிவேசரின் குருகுலத்திற்கு துரோணன் சென்றுசேர்ந்தபோது அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அக்னிவேசர் அப்போது இமயமலைப் பயணம் சென்றிருந்தார். அவரது முதல் மாணவரான வியாஹ்ரசேனர்தான் குருகுலத்தை நடத்திவந்தார். அவரிடம்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
முழுமைவெளியில் முடிவிலிக்காலத்தில் பள்ளிகொண்டவன் தன்னை தான் என அறிந்தபோது அவனுடைய அலகிலா உடல் உருவாகியது. அவனுள் எழுந்த முதல் இச்சை அதில் மயிர்க்கால்களாக முளைத்தெழுந்தது. பின்னர் அவன்...