குறிச்சொற்கள் துருமன்
குறிச்சொல்: துருமன்
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65
சஞ்சயன் சொன்னான்: அரசே, இது முன்னரே எழுதப்பட்டுவிட்ட கதை. இது ஒரு பெருங்காவியத்தின் வரிகள். அந்த ஆசிரியனாக அமர்ந்து அதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதன் வரிகளில் விழியோட்டிக்கொண்டிருக்கிறேன். அதை தனிப்பயணி என மலையடுக்குகள் சூழ்ந்த...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80
79. நச்சின் எல்லை
பாகுகன் பெரும்பாலான பொழுதுகளில் ரிதுபர்ணனுடனேயே இருந்தான். அவன் தனியறைக்குள் பீடத்திற்குக் கீழே வளைந்த கால்களை நீட்டியபடி அமர்ந்து பெரிய பற்கள் ஒளிவிட உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பான். அறைக்குள்ளேயே உடல் ததும்ப...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 78
77. எழுபுரவி
கோசலத்தின் தலைநகர் அயோத்தியின் அத்தனை மாளிகைகளும் இருநூறாண்டு தொன்மையானவை. தெருக்கள் ஐநூறாண்டு தொன்மை கொண்டவை. நினைப்பெட்டா தொல்காலத்தில் சரயுவுக்குச் செல்லும் மழையோடைகளையே பாதையென்றாக்கி உருவானவை. ஆகவே மழைக்காலத்தில் தெருக்களில் நீர் சுழித்து...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 55
பகுதி பதினொன்று : முதற்களம்
முரசுக்கோபுரம் சபைமண்டபத்தின் வடக்குமூலையில் தூக்கப்பட்ட கைபோல நின்றது. அதன் முட்டி சுருட்டப்பட்டதுபோன்ற மேடையில் இரண்டாளுயர விட்டத்துடன் பெருமுரசம் அமர்ந்திருந்தது. அதன் இருபக்கமும் எண்ணை எரிந்த பந்தங்கள் குழியாடியின் முன்...