குறிச்சொற்கள் துருபதன்
குறிச்சொல்: துருபதன்
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 68
பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை - 5
அரங்கினுள் நிறைந்த இருளுக்குள் ஆடியால் எதிரொளிக்கப்பட்ட ஒளிவட்டம் தேடி அலைந்தது. அரங்குசொல்லியை கண்டுகொண்டது. அவன் தலைப்பாகையைச் சுருட்டி முகத்தை மறைத்து குந்தி உடல்குறுக்கி அமர்ந்திருந்தான்....
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 1
திருஷ்டத்யும்னன் தன் அரண்மனை சிறுகூடத்தில் பிரபாகரரின் அஷ்டாத்யாயி என்ற நூலை படித்துக் கொண்டிருந்தபோது அவன் துணைத்தளபதி வாயிலில் வந்து நின்று தலை வணங்கினான். கையசைத்து...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 49
பகுதி 11 : முதற்தூது - 1
புலரிமுரசு எழுந்ததுமே காம்பில்யத்தின் அரண்மனைப் பெருமுற்றத்தில் ஏவலரும் காவலரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏவலர்கள் தோரணங்களையும் பாவட்டாக்களையும் இறுதியாகச் சீரமைத்துக்கொண்டிருக்க காவலர் முற்றத்தின் ஓரங்களில் படைக்கலங்களுடன் அணிவகுத்தனர். கருணர்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
பகுதி 10 : சொற்களம் - 3
உணவுக்குப்பின் அனைவரும் மறுபக்கமிருந்த பெரிய இடைநாழி வழியாக நடந்துவந்து நான்குபக்கமும் பெரிய சாளரங்களில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடிய இசைமன்றில் கூடினர். பெரிய வட்டவடிவக் கூடத்தில் மரவுரிமெத்தைமேல் பட்டு விரிக்கப்பட்டு...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44
பகுதி 10 : சொற்களம் - 2
மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் அரசவை கூடுவதற்கான முரசுகள் ஒலித்தன. அரண்மனையிலிருந்து அமைச்சர் கருணரும் சுமித்ரனும் வந்து கிருஷ்ணனை அவைமன்றுக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தங்கள் மாளிகையிலிருந்து அரண்மனைக்குச் செல்லும்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14
பகுதி 5 : ஆடிச்சூரியன் - 1
நகுலன் அரண்மனை முகப்பில் ரதத்தில் வந்திறங்கியபோது காவல்கோட்டங்களில் எண்ணைப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. முற்றத்தில் முன்னரே நின்றிருந்த மூன்று தேர்களின் நிழல்கள் அரண்மனையின் பெரிய சுவரில் மடிந்து எழுந்து...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 11
பகுதி 4 : தழல்நடனம் - 1
அணுக்கச்சேவகன் அநிகேதன் வந்து வணங்கியதும் அர்ஜுனன் வில்லைத்தாழ்த்தினான். “இளையவர் சகதேவன்” என்றான். அர்ஜுனன் தலையசைத்ததும் அவன் திரும்பிச்செல்லும் காலடியோசை கேட்டது. அந்த ஒவ்வொரு ஒலியும் அளித்த...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 4
பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90
பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 3
விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88
பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 1
புலரியின் முதல் முரசொலி கேட்டு எழுந்தபோது விதுரர் அதுவரைக்கும் இரவு முழுக்க தனக்குள் முரசொலி கேட்டுக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தார். எழுந்து மஞ்சத்திலேயே சப்பணமிட்டு அமர்ந்து கைகளை...