குறிச்சொற்கள் திரும்பிப்பார்த்துச் செல்லுதல்
குறிச்சொல்: திரும்பிப்பார்த்துச் செல்லுதல்
எத்தனை காலடித்தடங்கள்!
22.4.2012ல் எனக்கு ஐம்பது வயதாகியது. திடீரென்று வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்குச் சென்ற உணர்வு. அது ஒருபாவனைதான். மேலும் ஒரு இருபத்தைந்தாண்டுக்காலம் இருக்கலாமா என்று ஒரு கற்பனை. ஒரு சுயகிண்டல் புன்னகை. என் இணையதளத்தைத் திரும்பிப்பார்த்து...