குறிச்சொற்கள் திரித கௌதமர்
குறிச்சொல்: திரித கௌதமர்
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4
பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்
சதசிருங்கத்திலிருந்து ஐந்து புத்தம்புதிய பாதைகள் அஸ்தினபுரி நோக்கிக் கிளம்பின. அது மரங்கள் பூத்த பின்வேனிற்காலம். சதசிருங்கத்திலிருந்து குந்தியும் ஐந்து மைந்தர்களும் சேவகரும் சேடியரும் சூழ காட்டுக்குள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86
பகுதி பதினேழு : புதியகாடு
புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85
பகுதி பதினேழு : புதியகாடு
சதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்து எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84
பகுதி பதினேழு : புதிய காடு
குந்திதான் முதலில் பார்த்தாள். கீழே மலையடிவாரத்தில் சிறிய வெண்ணிறக் காளான் ஒன்று பூத்துநிற்பதுபோல புகை தெரிந்தது. "அது புகைதானே?" என்று அவள் மாத்ரியிடம் கேட்டாள். "புகைபோலத்தெரியவில்லை அக்கா....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 77
பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்
அன்று குழந்தைக்கு நாமகரணச்சடங்கு என்று பாண்டு சொல்லியிருந்ததை விடிகாலையில்தான் குந்தி நினைவுகூர்ந்தாள். நாமகரணத்தை நடத்தும் ஹம்சகட்டத்து ரிஷிகளுக்கு காணிக்கையாக அளிப்பதற்கென்றே அவன் மரவுரியாடைகள் பின்னிக்கொண்டிருந்தான். அரணிக்கட்டைகள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 76
பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்
குந்திக்குள் கரு நிகழ்ந்த செய்தியை பாண்டுவிடம் மாத்ரிதான் முதலில் சொன்னாள். அவன் அப்போது காட்டுக்குள் முயல்களை நாணல் அம்புகளால் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அவள் “மூத்தவளின் கருவுக்குள் மொட்டு...