குறிச்சொற்கள் தவ்வை
குறிச்சொல்: தவ்வை
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-18
பீஷ்மரின் படுகளத்திலிருந்து வெளிவந்ததும் கர்ணன் நின்று துரியோதனனிடம் “இன்னும் ஒரு பணி எஞ்சியுள்ளது” என்றான். துரியோதனன் அதை உடனே உணர்ந்துகொண்டு “நமக்கு பொழுதில்லை. படைகள் அணிநிரந்துவிட்டன. நம்மை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். கர்ணன் “இதை...