குறிச்சொற்கள் தலைமுறைகளின் கதைகள்
குறிச்சொல்: தலைமுறைகளின் கதைகள்
தாயார்பாதம் -கடிதம்
மதிப்பிற்குரிய ஜெ,
இன்று உங்கள் வலைப்பதிவில் "தாயார் பாதமும் அறமும்” கடிதங்கள் வாசித்தவுடன் எனக்கு இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த ஈமெயில் எழுதுகிறேன்.
என் தம்பி மனைவி வழி பாட்டி, தினசரி ஹிந்து ஆங்கில...