குறிச்சொற்கள் தலைகொடுத்தல்
குறிச்சொல்: தலைகொடுத்தல்
தலைகொடுத்தல்
உத்தர ராமாயணத்தை ராவணோத்பவம் என்னும் பேரில் கதகளியில் ஆடுவார்கள். அதில் ஒரு காட்சி. ராவணன் பிரம்மனிடம் வரம்பெறுவதற்காகத் தவம் செய்கிறான். அவன் குலம் அழிந்து, தம்பியருடன் பாதாளத்தில் ஒளிந்திருக்கும் தருணம் அது. அசுரர்களின்...