குறிச்சொற்கள் தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது

குறிச்சொல்: தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது

இராசேந்திரசோழன், பாலியல் விடுதலை

நான் வாசிக்க வந்த காலகட்டத்தில் இராசேந்திர சோழன் அஸ்வகோஷ் என்னும் பெயரில் எழுதிய சிறகுகள் முளைத்து என்னும் குறுநாவலுக்காக இடதுசாரிகளால் வசைபாடப்பட்டார். இன்னொரு பக்கம் அதை ஓர் இன்பக்கிளுகிளுப்பு நாவலாக ஒரு கூட்டம்...

தமிழ் விக்கி, தூரன் விருது, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், கரசூர்.பத்மபாரதியின் இந்த புகைப்படத்தைப்  ஜி.எஸ்.எஸ்.வி  நவீனின் வாட்ஸப் ஸ்டோரியில் பார்த்தேன்.பார்த்தவுடன் அனைவரையும் மகிழவைக்கும் புகைப்படம். இந்தப் புகைப்படம் ஏன் எனக்கு இத்தனை பிடித்ததென சிந்தித்துக்கொண்டிருந்தேன். இதில் அவரிடம் வெளிப்படுவது genuine and confidence smile....

தமிழ் விக்கி, தூரன் விருது -கடிதம்

அன்புள்ள ஜெ, ஈரோட்டுக்கு வர வேண்டும் என முடிவு செய்தது முதல் அங்கிருந்து மனமில்லாமல் புறப்பட்டது வரையிலான மூன்று நாட்கள் மிக மகிழ்ச்சியான தருணங்களால் நிரம்பின என்றே சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை சென்னையில் புறப்படும்...

தூரன் விருது, நினைவுகள்

அன்பு ஆசிரியருக்கு, தமிழ்விக்கி தூரன் விருது முழு நாளும் இனிய நினைவாக மனதில் பதித்து வைத்துக் கொள்ளக்கூடிய அறிதலான நாளாக அமைந்தது. அ.கா. பெருமாள், கரசூர் பத்மபாரதி, லோகமாதேவி, கு. மகுடீஸ்வரன் ஆகியோரின் அமர்வுகள்...

எதேஷ்டம் -செல்வேந்திரன்

சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரியசாமித் தூரனின் வாரிசுகள் கோயம்புத்தூர் பாரதீய வித்யா பவனில் அவரது நினைவாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனராம். குறைந்த பட்சம் 500 பேர் கலந்துகொள்வார்கள் என யூகித்து 500...

தமிழ் விக்கி, தூரன் விருது விழா – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நலம்தானே? தமிழ்விக்கி – தூரன் விருதுவிழா சிறப்பாக நிகழ்ந்ததை அறிந்தேன். ஈரோட்டுக் காரரான தூரனைக் கௌரவிக்க ஈரோட்டில் இருந்து பெரும்பாலும் எவரும் வரவில்லை என்று எழுதியிருந்தீர்கள். அது ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் ஈரோட்டுக்காரன்,...

மோகினியின் ஆசி – விஜயபாரதி

அன்புள்ள ஜெ, திருநங்கை பற்றிய என் முதல் நினைவு ஒருமுறை நறுக்கென தலையில் கொட்டு வாங்கியதுதான். கல்லூரி நாட்கள். ரயிலில் நண்பர்களுடன் சென்னையிலிருந்து வாலாஜா வரை பயணம். ஒரு திருநங்கை அனைவரிடமும் பணம் வசூலிக்கும்போது...

தமிழ் விக்கி- தூரன் விருதுவிழா – கடிதம்

  தூரன் விருது விழா, 2022 - தொகுப்பு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு இன்னொரு மனநிறைவான விழாவாக அமைந்தது தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது விழா. விஷ்ணுபுரம் விருது விழாவைப் போன்றே வாசகர் எண்ணிக்கையும் அமர்வுகளும்...

தூரன் விருது விழா, 2022

https://youtu.be/lLfCIQJbw1I தூரன் விருது விழா 2022 - தொகுப்பு மலையில் இருந்து நேராக விழாவுக்கு வந்தேன். 8 ஆகஸ்ட் 2022 முதல் 13 ஆகஸ்ட் 2022 வரை அந்தியூரில் மலையில் என்னுடன் 16 பேர் தங்கியிருந்தனர்....

வாக்ரி- கடலூர் சீனு

இனிய ஜெயம், ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்த கால கட்ட சூழல் குறித்து வாசிக்கையில் பல சித்திரங்கள் துனுக்குற வைக்கின்றன. அவர்களுக்குள் நிலம் பிடிப்பதில் அடிதடி. பல ஆசாமிகள் அவர்களிடையே ஊர்களையே வாங்கி விற்று...