குறிச்சொற்கள் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

குறிச்சொல்: தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

தமிழ்ப்பொழில்

செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி இதழ்களின் வரிசையில் இலக்கியம் வளர்த்த இதழாக தமிழ்ப் பொழில் இதழ் மதிப்பிடப்படுகிறது. அக்காலத்து இலக்கியவாதிகள் பலரும் இவ்விதழில் பங்களித்துள்ளனர். தனித் தமிழ் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு இவ்விதழ் இயங்கியது. தமிழில் புதிய பல...

நா. சின்னத்துரை

ஈழத்தில் அதன் அரசியல் அழிவை ஒட்டி அவர்களுக்கு உருவான ஒரு விழிப்புணர்வு தங்கள் பண்பாட்டை பதிவுசெய்யவேண்டும் என்னும் பதற்றம். அதை புலம்பெயர்ந்தோர் மிகச்சிறப்பாகவே செய்தனர். ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறைக்கு அதில் ஆர்வமில்லை,...

சூர்யகாந்தன்

சூரியகாந்தன் கொங்கு வட்டார வேளாண்மைப் பண்பாட்டை எழுதிய படைப்பாளி. இயல்புவாதத் தன்மையுடன், வாழ்க்கையிலிருந்து பெற்ற தரவுகளைக்கொண்டு கதைசொல்லும் படைப்புகள் இவருடையவை. கொங்குபகுதி விவசாய வாழ்க்கையின் ஆவணங்கள் என இவை கருதப்படுகின்றன.

சோதிப்பிரகாசம்

சோதிப்பிரகாசத்தின் தத்துவப் பங்களிப்பு தமிழ் தேசிய சிந்தனைகளையும், தமிழ் மரபையும் மார்க்ஸியத்துடன் இணைக்கும் முயற்சி என்று வரையறை செய்யலாம். ஆரிய-திராவிட இனப்பிரிவுக் கொள்கையை மார்க்ஸியக் கோணத்தில் மொழியியல் சான்றுகள் வழியாக விளக்கினார். தமிழின்...

து. ராமமூர்த்தி

து. ராமமூர்த்தி 'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற நாவல் அவர் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.காந்திய இயக்க எழுத்தாளரான து.ராமமூர்த்தியின் மனைவி சரோஜா ராமமூர்த்தியும் எழுத்தாளர்.

கோவை. இளஞ்சேரன்

இளஞ்சேரனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு புலவர் மதி, ‘மாணவர் ஆற்றுப்படை’ என்ற நூலை எழுதினார்.  மா. கவிதா, ‘கவிஞா்கோ கோவை இளஞ்சேரன்’ என்ற தலைப்பில் இளஞ்சேரனின் வாழ்க்கையை எழுதினார். நாகப்பட்டினத்தில் உள்ள புறநகர்ப்...

கைலாசநாதக் குருக்கள் 

கைலாசநாத குருக்கள் இலங்கையில் இந்து மரபையும் அதன் சம்ஸ்கிருத -வைதிக அடிப்படையையும் நிலைநிறுத்த பணியாற்றியவர். அவருடைய வடமொழி இலக்கியவரலாறு தமிழில் ஒரு முக்கியமான அறிமுகநூல்.

மா. கமலவேலன்

விண்வெளி விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஒய்.எஸ். ராஜனுடன் இணைந்து எழுதிய இந்தியா 2020 என்னும் நூலை, சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கி எழுதினார் மா. கமலவேலன். முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர்...

சீதை தூக்கிய வில்

சீதையின் சுயம்வரத்திற்கு முன் கதையாக அமைந்தது சீதை தூக்கிய வில் நாட்டார் கதை. சீதையின் சுயம்வரத்தில் இராமன் வில்லை வளைத்து சீதையை மணமுடித்ததின் முன் காரணத்தை விளக்குவது இந்த நாட்டார் கதை.

சேதாரம்பட்டு சமணப்பள்ளி

ஒன்றன் மீது ஒன்றாகத் திகழும் பாறைகளு மேலுள்ளது முன்னோக்கி நீண்டிருப்பதாலும் கீழுள்ளது சற்று பள்ளமாக இருப்பதாலும் இந்த குகை ஏற்பட்டிருக்கிறது. இயற்கையாக அமைந்த இப்பள்ளமான குகைப்பகுதியில் சமணத் துறவியர் உறைந்திருந்தமையை அறிவுறுத்தும் வகையில்...