குறிச்சொற்கள் தமிழ் மேகம்
குறிச்சொல்: தமிழ் மேகம்
தமிழ் மேகம்
அன்பிற்குரிய நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
அழிந்துவரும் தமிழ் நூல்களை நிரந்தரமாகப் பாதுகாக்க தமிழ் மேகம் tamilcloud.org என்ற இணைய தளத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ் அச்சுப்பதிப்பு என்பது ஏறத்தாழ 1812 திருக்குறள் பதிப்பிலிருந்து தொடங்குகிறது எனலாம்....