குறிச்சொற்கள் தமிழ்நேயம்
குறிச்சொல்: தமிழ்நேயம்
தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்
மார்க்ஸிய அறிஞரு,ம் தமிழியக்கவாதியுமான 'ஞானி' வெளியிட்டுவரும் 'தமிழ்நேயம்' தன் 31 ஆவது இதழை ஜெயமோகனின் 'கொற்றவை' புதுக்காப்பியம் மீதான திறனாய்வுச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது.
''ஒரு காப்பியம் என்ற முறையில் இளங்கோவடிகளுக்கு முன்னரே தமிழகத்தின்...