குறிச்சொற்கள் தன்மீட்சி
குறிச்சொல்: தன்மீட்சி
மீள்கை, கடிதம்
தன்மீட்சி வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நேற்று என்னுடைய அகச்சிக்கல்களை எல்லாம் கேள்விகளாக தொகுத்து எழுதியிருந்தேன். இன்று அதற்கான பதில்கள் அனைத்தும் தன்மீட்சி நூலிலேயே வாசித்து பெற்றுக்கொண்டேன்.
இவ்வருட தொடக்கத்தில் தன்மீட்சி நூலை வாசித்தேன். ஆனால் என்னுடைய...
தன்மீட்சி- கடிதம்
தன்மீட்சி வாங்க
அன்புள்ள ஜெ,
பல்வேறு வாழ்க்கைத்தளத்தில் இருப்பவர்கள், வாழ்க்கை தொடர்பாக பல கோணங்களில் கேட்ட கேள்விகளுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கடிதம் வாயிலாக அளித்த பதில்களைத் தொகுத்து வெளியான புத்தகம் “தன்மீட்சி”.
என்னைத் துளைத்துக் கொண்டிருந்த,...
சில வாசகர்கள் -கடிதங்கள்
அறம் வாங்க
அன்புள்ள ஜெ
வணக்கம்..
கோவை ஆலந்துறை பகுதியில் பாலாஜி பேக்கரி உள்ளது. நானும் நண்பர்களும் தினசரி செல்வதுண்டு.ஒருநாள் உங்கள் புத்தகம் ஒன்று
கையில் வைத்திருந்தேன்.உரிமையாளர் ரமேஷ் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் முதன் முதலில் அறம்...
தன்மீட்சி – மைவிழிச்செல்வி
தன்மீட்சி வாங்க
என்னால் என் பெற்றோர்கள் அடையும் மன உளைச்சல் மிக மிக அதிகம். பெற்றோர்களின் மன உளைச்சலால் நான் அதிக குற்ற உணர்ச்சியடைந்தேன். நான் வித்யாசமானவள் என்று தெரிந்தாலும், இந்த குற்ற உணர்ச்சி...
தன்மீட்சி, சாவு- ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
விசும்பு சிறுகதை தொகுப்பை தொடர்ந்து தன்மீட்சி வாசித்தேன். ஒரு முழு மானுடவாழ்க்கையை அர்த்த பூர்வமாக ஆக்கிக் கொள்ள, செயலுக்கத்துடன் வாழ போதுமான, இல்லை அதற்கு மேலான 'சம்பவங்கள்' தன்மீட்சியில் உள்ளன....
இலட்சியவாதம்,கருத்தியல் -கடிதம்
https://youtu.be/iGfyPXj5HrE
வணக்கம்,
நேற்றிரவு நான் அழுதேன். கடைசியாக எப்போது என்று நினைவில்லை அந்த அளவுக்கு அழுகை மறந்திருந்தேன். நேற்றிரவின் அழுகைக்கு காரணம் நீங்கள். உங்கள் உரை - கல்லெழும் விதை.
நானும் என் உயர் அதிகாரியும் அடிக்கடி...
தன் உருவத்தில் இருந்து மேலெழுதல்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தன்மீட்சி நூல் வாசிக்க கிடைத்தது. தங்களுடனான உரையாடலுக்குப் பிறகு அந்த நூலை வாசித்தேன். இந்த கடிதத்தை என்னை தொகுத்துக்கொள்ள எழுதுகிறேன்.
தன்மீட்சி ஒரு தலைப்பின் கீழ் நடைபெற்ற விவாதத்தின் கேள்வி பதில்...
குயில்களின் தன்மீட்சியில் கல்லெழும் விதை..
அன்புள்ள ஜெ வணக்கம்...
சித்திரை திருநாள் அன்று யதி தத்துவத்தில் கனிதல்,சின்ன சின்ன ஞானம், மற்றும் அறிவு என மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவும் தன்மீட்சி நண்பர்கள் சந்திப்பும் மனதில் சுகத்தையும் அகத்தில் நிறைவையும் ...
தன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
தன்மீட்சி புத்தகம் சமகாலத்தில் உருவாக்குகிற நேர்மறை அதிர்வுகளை எங்களை வந்தடையும்ஒவ்வொரு குரலிலிருந்தும், கடிதத்திலிருந்தும் நாங்கள் நேரிடையாக உணர்ந்துவருகிறோம். ஒன்றடுத்து ஒன்றென எங்காவதோர் மூலையில் தன்மீட்சி உரையாடல்கள் ஒருசில உதிரி மனங்களால்...
தன்மீட்சி வாசிப்பனுபவங்களை கெளரவித்தல்…
"நம்செயல்பாடுகள் நேர்நிலை இலட்சியங்கள் கொண்டதாகவே இருக்கவேண்டும். அது கடினமானது, ஆனால் இலக்கு அதுவே. எச்செயல்பாடும் மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். சிரிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் உரியதாகவே சேவைகளும் இருக்கவேண்டும். நாம் செய்தவற்றால் வெளியே என்ன நிகழ்ந்தது என்பது...