குறிச்சொற்கள் தன்னறம்

குறிச்சொல்: தன்னறம்

சுவே

தன்னறம் விருது விழா

https://youtu.be/037tPLdmqqE அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, தன்னறம் இலக்கிய விருது நிகழ்வு 08.01.2023 அன்று இனிதுற நிகழ்ந்து முடிந்தது. அந்நிகழ்வின் முழுமையான காணொளி வடிவம் இது. அகநிறைவும், நம்பிக்கையும் கொண்டு நல்நிகழ்கையாக இவ்விருதளிப்பு நிகழ்ந்துமுடிந்ததில், எல்லாம்வல்ல இறைப்பேராற்றலின் துணையமைவும் ஓர்...

கு.அழகிரிசாமி நூற்றாண்டு, ஒரு செயல்திட்டம்

கு.அழகிரிசாமி, தமிழ் விக்கி தமிழ்ச் சிறுகதையுலகின் யதார்த்தவாத இலக்கிய ஆளுமையான கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டு தொடங்குகிறது. புதுமைப்பித்தன், கு.ப.ரா உள்ளிட்ட சிறுகதையாளர்களின் நிறைவரிசையில் கு.அழகிரிசாமி அவர்களும் தன்னுடைய புனைவுப் படைப்புகளால் முன்னோடியாகக் கொள்ளத்தக்கவர். இலக்கியம்,...

மதுரையில் ஓர் இலக்கிய மையம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, 'தன்னறம்' எனும் சொல் உங்கள் வழியாகத்தான் எங்களுக்கு அறிமுகமானது. 'தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம்' எனும் வரையறையின் அடியொற்றியே இதுவரையில் எங்கள் எல்லா செயல்களும்...

தன்னறம் நூல்வெளிக்கான வேண்டுதல்…

பால்யகாலத்தில் நான் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நேரில் சந்திக்க நேர்கையில், அவர் தன்னுடைய நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் குரலைக் கேட்க நேர்ந்தது. அப்போது சுந்தர ராமசாமி, "ஒரு புத்தகம் என்பது நூறு வருடங்கள் ஆயுள்...

யூமா வாசுகிக்கு வாழ்த்து

https://youtu.be/WQHkyDBhoFc தன்னறம் இலக்கிய விருதின் முதல் விருது, எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அளிக்கப்படுவதில் நிறைகூர்ந்த உவகையடைகிறோம். இந்த விருது, தமிழ்ச்சூழலில் அவருடைய இத்தனைக்கால படைப்புமுகத்திற்காக வழங்கப்படுகிறது. பொதுவாக, இலக்கியச்சூழலில் ஒருசில படைப்பாளிகளே அடுத்த தலைமுறைக்கான...

யானை டாக்டர் இலவசப்பிரதிகள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, டிசம்பர் மாதம் 9ம் தேதி, ஆசியாவின் தலைசிறந்த யானை மருத்துவராக வாழ்ந்து மறைந்த நம் 'யானை டாக்டர்' வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய நினைவுதினம்! கால்நடை மருத்துவராகத் தன் வாழ்வைத் துவங்கி, காட்டுயிர்...

நேர்நிலைச் செயல்கள் கைகூடுதல்- பா.ஸ்டாலின்

நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம் அன்பிற்கும் மதிப்பிற்கும்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, மனமார்ந்த வணக்கங்கள் இந்த மழைக்காலம் கொடுக்கும் மனசந்தோசம் அலாதியானது. இரவு நன்கு தூங்கி காலையில் கண் விழிக்கும் போது,முந்தைய இரவில் கொட்டி தீர்த்த மழையின் ஈரப்பதமும் குளிர்ச்சியும் முதல்...

இளைஞர்களுக்கு இன்றைய காந்திகள் இலவசம்

காந்தியை வார்த்தைகள் வழியே பிடித்துவிட முற்படுபவர்கள் காந்தியைக் காலாவதியானவராக்கவே எப்போதும் முற்படுகிறார்கள். “காந்தியம் என்று எதுவுமில்லை” என்று காந்தியேகூட சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், காந்தியம் என்பதுதான் என்ன? காலவோட்டத்தில் காந்தியின், காந்தியத்தின் பொருத்தப்பாடுதான் என்ன?...

தன்மீட்சி எனும் இயக்கம்

தன்மீட்சி வாங்க அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, இப்பொழுதுவரைக்கும் யாரோ ஒருவரிடமிருந்து 'தன்மீட்சி' புத்தக வாசிப்பு குறித்த அனுபவங்கள் தொடர்ச்சியாக எங்களை வந்தடைந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் சமூகத்தின் வெவ்வேறு பொருளியில் அடுக்கு, விதவிதமான தத்துவநிலைப்பாடுகள் சார்ந்தவர்கள்....

உப்புவேலி – தன்னறம் நூல்வெளி

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, பத்து வருடங்களுக்கு முன்பாக, திருவண்ணாமலையில் பீட்டர் அண்ணனை நாங்கள் சந்தித்த நிறைய தருணங்களில், அவர் அடிக்கடி ஒரு திரைப்படத்தைக் குறிப்பிட்டு பேசுவார். அத்திரைப்படத்தின் பெயர் Rabbit Proof Fence. குக்கூ குழந்தைகள் வெளியின் திரையிடல் நிகழ்வுகளின்...