குறிச்சொற்கள் தத்துவ வகுப்புகள்
குறிச்சொல்: தத்துவ வகுப்புகள்
தத்துவக் கல்வி, கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
சீரான இடைவெளிகளில் என் ஆசிரியர்கள் கனவில் வருகின்றனர். அத்தகைய கனவுகள் மட்டும் ஆண்டுக்கணக்கில் நினைவில் தங்கிவிடுகின்றன. ராமகிருஷ்ணருடன் வாலிபால் விளையாடிய கனவெல்லாம் 15 வருடங்களுக்குப் பின்னும் நினைவிருக்கிறது. குமரித்துறைவி வெளியான அன்றைக்கு...
தத்துவ அறிமுக வகுப்புகள் 2023
தத்துவ அறிமுக வகுப்புக்கான இடங்கள் நிறைவுற்றன. அடுத்த வகுப்பு பின்னர் அறிவிக்கப்படும்
தத்துவ வகுப்பு – கடிதங்கள்
பெரும் தத்துவ மரபிற்குள் நுழைவதற்கான உற்சாகமான ஒரு துவக்கத்தை பெற்றோம். இந்திரனும் வருணனும் வாழ்த்தொலி வழங்கியதாகவே அந்த பெருமழை உணரச் செய்தது.
எத்தனை இடையூறு வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்கும் தங்களின் செயலூக்கத்தை அருகிருந்து...
பிரம்மானந்தர், வேதாந்தம் -கடிதம்
அறிவருடன் அமர்தல்
அன்பு ஜெ,
நன்றிகளுடன் ஆரம்பிக்கிறேன்.
மலையின் அப்பால் வீடுகள் சிறு பொம்மைகள் என தெரிந்து கொண்டிருந்தன தூரத்தில். மாடுகளின் வால் சுழட்டல்கள், சிறு குருவிகள், துரத்தியும் தனியேயும் ’விருக்’கென தடம் மாற்றியபடி சிறு நடனம்...
தத்துவ முகாம்கள் தொடர்பாக…
தத்துவ வகுப்புகள் நடத்துவது என்னும் முடிவு முன்னரே எடுத்தது. அதை அறிவித்து ஓர் பதிவு இரவு 12 மணிக்கு வலையேறியது. காலை 7.30க்கு இடங்கள் நிறைந்துவிட்டன. இடமில்லை என மறு அறிவிப்பும் வெளியிட்டோம்.
ஆனாலும்...
தத்துவ அறிமுக வகுப்பு, இடம் நிறைவு
தத்துவ வகுப்புகள்…
அன்புள்ள நண்பர்களுக்கு
தத்துவ அறிமுக வகுப்புகள் அறிவிப்பு இன்று காலை போடப்பட்டது.
இப்போ து இடங்கள் நிறைவுற்றன. ஆகவே அறிவிப்பு விலக்கப்படுகிறது
ஜெ
தத்துவ வகுப்புகள்…
தத்துவ வகுப்புகளை தொடங்குவது பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். செப்டெம்பர் முழுக்க நான் பரபரப்பாகவே இருந்தாகவேண்டிய நிலை. இரண்டு படங்கள் வெளியாகின்றன. ஆனால் மறுசிந்தனையில் அவை வேறொரு களம், இதுவே என் களம் என்றும் தோன்றியது....