குறிச்சொற்கள் தத்துவம் பயில்தல்

குறிச்சொல்: தத்துவம் பயில்தல்

தற்கல்வியும் தத்துவமும்- 4

நூல்களினூடாக தத்துவத்தைக் கொள்வதன் இன்னொரு சிக்கல் என்னவெனில் வழிகாட்டுவதற்கான ஆசிரியர் அங்கு இல்லை என்பது தான். ஏனெனில் தத்துவக்கல்வி மிக அகவயமானது. தனிநபர் சார்ந்தது. புறவயமான மொழிக்கட்டுமானத்திலிருந்து ஒருவர் முற்றிலும் தனக்குரிய அர்த்தத்தை...

தற்கல்வியும் தத்துவமும்-3

புத்தகங்கள் வழியாக தத்துவத்தை பயில்வதிலுள்ள குறைபாடுகளை மட்டும் முதலில் சொல்கிறேன். உண்மையில் தீங்குகளென்றே இவற்றைச் சொல்லவேண்டும். ஆனால் ஒரு விவாத மதிப்பிற்காக குறைபாடுகள் என்று கூறுகிறேன். முதலில் இந்த நூல்களை பயில்கையில் நாம்...

தற்கல்வியும் தத்துவமும்-2

பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பிய தத்துவஞானிகள் தங்கள் தத்துவ தரிசனங்களுடன் அந்த தத்துவ தரிசனங்களை ஒட்டிய வாழ்வுமுறையையும் முன்வைத்தவர்கள். ஒரு கொள்கையுடன் அக்கொள்கைக்கு சென்று சேர்ந்த உசாவல் முறையையும் முன்வைத்தவர்கள். செயிண்ட் அகஸ்டின் அந்தப்...

தற்கல்வியும் தத்துவமும்-1

தமிழகத்தில் இன்று தத்துவக் கல்வி பற்றிப் பேசியதுமே ‘தத்துவப் பயிற்சியில் ஈடுபாடு உண்டு’ என்று சொல்பவர்கள் பலர் முன்வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தத்துவ ஆசிரியர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் மற்றும் இறைஞானம் கொண்டவர்கள் என...

வேதாந்தம் பயில…

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். ஒரு நல்ல தகவலை நமது இலக்கிய வாசக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இங்கே திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக...

தத்துவம் இன்று…

ஆசிரியருக்கு வணக்கம், இலக்கியவாதிகள் வாசிப்பு, படைப்பு ஆகிய தளங்களில் செயல்படுகிறார்கள். ஆன்மீகவாதிகள் சொற்பொழிவுகள் மற்றும் தினசரி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் கூட தொடர்ந்து தங்களது களங்களில் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். இந்த தத்துவவாதிகள் என்ன...

மெய்யறிவின் முதலடையாளம்

சவரக்கத்திமுனைப் பாதை அன்புள்ள சுவாமி அவர்களுக்கு, இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதற்கு முன்பு ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். கடந்த காலத்தில் இதேபோல சில வேதாந்த ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளை, மதக்கல்வி அளிப்பவர்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்திருக்கிறேன். நம் நண்பர்கள் ஆர்வத்துடன்...

கீழைத் தத்துவம்- எளிதாக

கீழைத்தத்துவம் தொடக்க நிலையினருக்கு- வாங்க இனிய ஜெயம், சமீபத்தில் வாசகி கிறிஸ்டி அவர்கள் எழுதிய சோபியின் உலகம் நாவல் குறித்த பதிவு 'இந்த காலக்கட்டம்' சார்ந்து முக்கியத்துவம் கொள்ளும் அறிமுகங்களில் ஒன்று.  கடந்த ஆண்டு நோய்...

புறவயத்தர்க்கவாதமும் மெய்மையும்

அன்புள்ள ஜெ, சமீபத்தில் ஓர் உரையில் நீங்கள் லாஜிக்கல் பாஸிட்டிவிசத்திற்கு ஆதரவாகப் பேசியிருந்தீர்கள். உங்கள் ஆசிரிய மரபு எஸென்ஷியலிசம் சார்ந்தது. அப்சல்யூட்டிசம் என அதில் இருந்து ஒன்றை உருவாக்கிக்கொண்டது. நீங்களேகூட பாஸிட்டிவிசத்தை எதிர்த்து எழுதியிருக்கிறீர்கள்....

தத்துவம் பயில

இனிய ஜெயம் Archive இல் தமிழில் வாசிக்கக் கிடைக்கும் முக்கியமான சில தத்துவ அறிமுக நூல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். எழுபதுகளில் தமிழில் மேற்படிப்பாக தத்துவம் எல்லாம் மாணவர்கள் கற்கவேண்டும் என்று ஒரு கனவு அரசாங்கத்தில்...