குறிச்சொற்கள் ஜெ.பிரான்ஸிஸ் கிருபா
குறிச்சொல்: ஜெ.பிரான்ஸிஸ் கிருபா
கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு,
வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால் நம்பியும் எழுதியிருக்கிறார். பிற...
பிரான்ஸிஸ் கிருபா, சில எதிர்வினைகள்
ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்
அன்பான ஜெ,
வணக்கம்.
நீங்கள் பிரான்ஸிஸ் கிருபாவின் இறுதி நிகழ்விற்குச் சென்று கலந்து கொண்டதை நானே நேரில் சென்று நின்றதைப்போல உணர்ந்தேன். அவருடைய இறுதிப் பயணம் நிராதரவாக அமைந்து விடக் கூடாது...
பிரான்ஸிஸ் கிருபா, அஞ்சலி – லாஓசி
https://youtu.be/ggso5p8wzTw
பிரான்சிஸ் கிருபா… இலக்கிய அறிமுகம் கிடைக்கும் முன்பே அறிமுகமான கவிஞர். இணைய வெளியில் அதிகம் பகிரப்படும் வரிகள் இவருடையவை. அத்தகைய அறிமுகம் இருந்தும், அவரது கவிதைகளை தொகுப்பாக வாசித்ததில்லை. நேற்று அவர் காலமான...
பிரான்ஸிஸ் கிருபா, கடிதங்கள்
ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்
அன்பின் ஜெ
வணக்கம். பிரான்சிஸ் கிருபாவின் அஞ்சலி வாசித்தேன். உடன் பயணித்து துக்கத்தில் பங்கெடுத்ததாக உணர்ந்து அழத்தொடங்கிவிட்டேன்.
நேற்று ஒரு சம்பவம் நடந்திருந்தது, ஒருமுறை பிரான்சிஸின் கவிதை தொகுப்பை விற்பனைக்கு எடுத்திருந்தேன்.
நண்பரிடம்...
ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்
பிரான்ஸிஸ் கிருபா மறைந்த செய்தி 16 மாலை வந்துசேர்ந்தது. உண்மையில் அது எதிர்பாராத ஒன்று அல்ல. அவருடைய உடல்நிலை சீர்கெட்ட நிலையிலேயே சில ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்தது. வலிப்பு அவ்வப்போது வந்துசென்று கொண்டிருந்தது. அவருடைய...
பிரான்ஸிஸ் கிருபா நல்லடக்கம்
அஞ்சலி: பிரான்ஸிஸ் கிருபா
பிரான்ஸிஸ் கிருபாவின் நல்லடக்கம் இன்று அவருடைய ஊரில் நிகழவிருக்கிறது. அந்த ஊர் இங்கே நெல்லை அருகே நான்குநேரி பகுதியில் உள்ளது. சென்னையில் இருந்து காலை நான்கு மணிக்கு கிளம்பி அவரைக்...
அஞ்சலி: பிரான்ஸிஸ் கிருபா
தமிழின் தனித்தன்மை கொண்ட கவிஞர்களில் ஒருவரான ஜே.பிரான்ஸிஸ் கிருபா இன்று அன்று மாலை மறைந்தார் என்று செய்தி வந்திருக்கிறது. பல்வேறு தீவிரமான வாழ்க்கையனுபவங்கள் வழியாக வந்தவர். திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். மல்லிகைக்...
விரலிடுக்கில் நழுவுவது
கற்பனாவாதம் காமம் சார்ந்ததாக மட்டுமே நின்றுவிடுகையில் ஒரு வகையான சலிப்பை விரைவாகவே உருவாக்கிவிடுகிறது. கற்பனாவாதம் என்பது சிறகடித்தெழல். காமத்தில் சிறகடிப்பதற்கு சாண் அளவுக்கு அகலமான வலைக்கூண்டுதான் உள்ளது. எங்கெல்லாம் காமம் சார்ந்த கற்பனாவாதம்...
சுஜாதா விருதுகள்
சுஜாதா அறிமுகம்
இம்முறை சுஜாதா விருதுகள் சரியான எழுத்தாளர்களின் சரியான படைப்புகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். சம்பிரதாயமான வாழ்த்தாக இருக்கவேண்டாம் என்பதனால் சம்பந்தப்பட்ட நூல்களையும் வாசித்துப்பார்த்தேன். என் சுருக்கமான மதிப்பீடுகள் இவை
இவ்விருதுப்பட்டியலில் முக்கியமான நூல்கள்...
சுந்தர ராமசாமி விருது 2009
இளம் படைப்பாளிகளுக்கான
சுந்தர ராமசாமி விருது 2009
அன்புள்ள ஆசிரியருக்கு
வணக்கம்.
சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் அமைப்பு ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர் ஒருவருக்கு இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கி கௌரவித்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.
2009ஆம்...