குறிச்சொற்கள் ஜெய்குமார் – மண்குதிரை
குறிச்சொல்: ஜெய்குமார் – மண்குதிரை
மண்குதிரை
இயற்பெயர் ஜெய்குமார். பொறியியல் படித்தவர். பத்திரிகைத் துறையில் பணியாற்றுகிறார். 2000-ல் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். புதிய அறையின் சித்திரம் என்னும் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிற்காக ‘ராஜமார்த்தாண்டன் விருது’ பெற்றுள்ளார். ‘வெம்பா’...