குறிச்சொற்கள் ஜெயக்குமார் பரத்வாஜ்
குறிச்சொல்: ஜெயக்குமார் பரத்வாஜ்
ஒர் அழைப்பு
அன்புள்ள ஜெ,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.. விஷ்ணுபுரம் விழாவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். இங்கே சென்னை இசை விழாக்கள் மற்றும் கச்சேரி பயணங்கள்.அடுத்த வருடம் சாக்குகள் சொல்லாமல் கண்டிப்பாக வருவேன். இந்திய அளவில் சீரிய இலக்கியத்தினை...