குறிச்சொற்கள் ஜாலார்பதான்

குறிச்சொல்: ஜாலார்பதான்

அருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்

நேற்று மாலையில் நான்குமணிக்கெல்லாம் ஜாலார்பதான் நகரை வந்தடைந்துவிடலாமென்றுதான் திட்டமிட்டிருந்தோம். சவாய் மாதோப்பூரில் இருந்து ஜாலார்பதான் இருநூற்றைம்பது கிமீ தூரம். அதிகம்போனால் ஐந்து மணிநேரம். ஆனால் நாங்கள் ஏழுமணிநேரம் பயணம்செய்ய நேர்ந்தது. இருட்ட ஆரம்பித்தபின்னர்தான்...