குறிச்சொற்கள் ஜல்பன்

குறிச்சொல்: ஜல்பன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-41

நேர் எதிரில் வேடன் நின்றிருந்தான். அஸ்வத்தாமன் அவனைப் பார்த்துக்கொண்டு ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தான். அவன் அங்கே எங்கிருந்து வந்தான் என்று அஸ்வத்தாமன் வியந்தான். காற்றில் இருந்து பனித்துளியென முழுத்து எழுந்து வந்தவன் போலிருந்தான். அல்லது...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35

காட்டுக்குள் தங்கள் காலடி ஓசைகள் சீராக முழங்கி சூழ்ந்து வர நடந்துகொண்டிருந்த இளைய யாதவரும் பாண்டவர்களும் களைத்திருந்தனர். அரைத்துயில் அவர்கள் உள்ளங்களை மூடியிருந்தது. அகச்சொற்கள் தயங்கித் தயங்கி சென்றுகொண்டிருந்தன. அவர்களில் பீமனே பெரிதும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34

துரியோதனன் ஓர் அருகமைவை உணர்ந்தான். விழிகளை மூடி, மூக்கு உணர்விழக்க, செவிகள் ஒலிதுறக்க, உடலை உடல் மறக்க அமைந்திருக்கையிலும் தன்னுள் இருக்கும் தன்னை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அருகமைவு அதைப்போல் ஓர் இருப்பாக அவனுள்...