குறிச்சொற்கள் ஜனநாயகம்

குறிச்சொல்: ஜனநாயகம்

அமெரிக்க இலட்சியவாதம்

திரு ஜெ உங்களுடைய இன்றைய கட்டுரை ’அமெரிக்கா கனடா ஐம்பது நாட்கள்’ சுருக்கமாக நன்றாக இருந்தது. நீங்கள் சென்று 50 நாட்கள் ஆகிவிட்டது என்பது வியப்பாக இருக்கிறது. ஒரே ஒரு விளக்கம் தந்தால் நல்லது. கட்டுரையில் "அமெரிக்க வழிபாட்டாளர்...

ஜனநாயகம் என்பது -கடிதங்கள்

"ஜனநாயகத்தைப்புரிந்துகொள்ளாத ஒருவர் அந்தச் சர்வாதிகாரத்தை அமைதி என்றும் உறுதி என்றும் விளங்கிக்கொள்வார். ஜனநாயகத்தை கூச்சல் என்றும் என்றும் நினைப்பார். அத்தனை தடுமாற்றங்களுடனும் நிலையின்மையுடனும் ஜனநாயகம் சரியான பாதையில் செல்கிறது, அத்தனை உறுதியுடன் சர்வாதிகாரம்...

சாதிக்கட்சிகள்

மதிப்புக்குரிய ஜெ, நலமா? இளவரசனின் மரணம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்ப்படுத்தி இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக இரு குடும்பங்கள் முழுதாக சிதைக்கப்பட்டிருக்கிறது. பா.ம.க மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பா.ம.க...

கலங்கியநதி – கடிதங்கள்

அன்புள்ள சார், "இன்னொருவகையில்கூடப் பார்க்கலாம். ரமேஷ் அவனுடைய தந்தையிடம்தான் தொடங்குகிறான். அவர் தன் காலகட்டத்து இலட்சியவாதமான காந்தியத்தால் ஈர்க்கப்பட்டது போல அவன் தன் காலகட்டத்து இலட்சியவாதமான மார்க்ஸியத்தால் ஈர்க்கப்படுகிறான். ஆனால் அவரைப்போலவே அவனும் நதியில்...

காங்கிரஸும் அண்ணாவும்

அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் எதிர்கொள்ளும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் ஜனநாயக முறைப்படித்தானே செயல்படுகிறார்கள்? அதை நீங்கள் பாராட்டவில்லையா? சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன் இன்றைய செய்தி, சற்றுமுன் பார்த்தது. அண்ணா ஹசாரே போராட்டத்தை எதிர்க்க மதச்சிறுபான்மையினரை...

அண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்

இவர்கள் சொல்கிற ஜன்லோக்பால் உண்மையிலேயே சக்தி வாய்ந்ததுதானா?அது பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு கடுமதிகாரசக்தியாக உருவெடுக்கும் என சிலரின் ஐயத்தில் நானும் சேர்ந்துகொள்கிறேன்.குறுக்குவழியில் புதிய தலைவீங்கி தலைவர்கள், தலைவலிகளை உருவாக்கும் அமைப்பாக இது மாறிவிடாதா? போகன் அன்புள்ள...

அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அன்புள்ள ஜெயமோகனுக்கு, திரும்ப திரும்ப அன்னாவைப் பற்றி உங்களிடம் கேள்விகள் வருவதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அநேகமாக உங்களுக்கும்? :). இப்போதைக்கு காந்தியை பற்றி தெரிந்து கொள்ள, இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர்...

பொங்கல்,பண்பாடு -கடிதங்கள்

அன்புள்ள ஜே எம் இந்த வேகமான காலத்தில் பொங்கல் கொண்டாடுவது குறைந்து விட்டது. ஆனால் மறைந்து விடவில்லை. இன்னும் எங்கள் வீட்டிலும் மற்றும் திருநெல்வேலி சைவ பிள்ளைமார் வீடுகளில் பொங்கல் மிகவும் பிரசித்தம் ஐயா. மார்கழி மாதம்...