குறிச்சொற்கள் சௌந்தர்.G

குறிச்சொல்: சௌந்தர்.G

யோகம், அறிமுகப்பயிற்சி

யோகப்பயிற்சி பலவகையான உடல்நலச்சிக்கல்கள், உளச்சோர்வுநிலைகள் ஆகியவற்றுக்கு பெரும் நிவாரணம் அளிப்பது. ஆனால் அதை முறையாக, நம்மை நன்கறிந்த ஓர் ஆசிரியரிடமிருந்து, அவருடன் தொடர்ந்து கலந்தாலோசித்தபடி, நேரில் கற்றுக்கொள்வதே உகந்தது. பெருந்திரளாக, ஓர் உடற்பயிற்சி போல...

தளர்ந்தார் தாவளம் – மைத்ரி நாவலை முன்வைத்து- செளந்தர் G

மைத்ரி நாவல் வாங்க  மைத்ரி மின்னூல் வாங்க கவிஞர் சாம்ராஜ், மைத்ரி நாவல் விமர்சன கூட்டத்தில், வேடிக்கையாகவும், தீவிரமாகவும் ஒன்றை சொன்னார், அதாவது, ”சில நாவல்களில் நிலம் சார்ந்த வர்ணனைகள் வரும்பொழுது பக்கம் பக்கமாக விவரித்திருப்பார்கள்,...

யோகம், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம் பதம் பணிதல் என்பதற்கான வரையறை நம் மரபில் இலக்கிய மரபில் சாதுக்கள் சன்னியாசிகளுக்கு ஆனது ஏனையோருக்கானது அல்ல என்ற கருத்து யோக முகாம்  மூலமாக நிறைவு நாளன்று அருகில் இருந்த அந்தியூர்...

மதங்க கர்ப்பத்தில் பிறந்தோரின் வாக்குமூலம்- சௌந்தர்

                              விஷ்ணுபுரம் விருது,2022 சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  (சாருவின் நான்தான் ஒளரங்கசீப் -...

வரலாறு எனும் குற்றக்கதை- சௌந்தர்

தே ஓர் இலையின் வரலாறு வாங்க அன்பு ஜெ சார். செப்டம்பர் 22, 1747 ல். 'ஸ்விப்ட்' எனும் தனியார் கண்காணிப்பு கப்பல் ஒன்று ராணியால் பணியில் அமர்த்தப்படுகிறது, கடல்கொள்ளையில் ஈடுபடுபவர்கள் தான் இதன் இலக்கு.....

ஜின்களின் ஆசான் – சௌந்தர்

ஜின்களின் ஆசான் வாங்க புத்தாண்டின் முதல் நாளில் ஒரு சூஃபி மரபு சார்ந்த புத்தகத்தில் தொடங்கலாம் என்று நினைக்கையில் முதலில் அலமாரியில் தென்பட்டது. நமது கோவை விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய "ஜின்களின் ஆசான் -...

எரியும் தீ -சௌந்தர்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 கவிதை முகாம்கள் ,பட்டறைகளில் , கலந்து கொள்வதிலுள்ள முதல் சவால்,  நாம் வாசித்த கவிதை நமக்கு முகிழ்ந்த தருணம் மிகவும் அகவயமானது, அதை அங்கே ஒருவருக்கும் புரிய வைத்துவிட...

யோக அறிமுகம்

https://youtu.be/JAXGgVOarMA சத்யானந்த யோக மையம் நீண்ட நடைதவிர நான் எந்த உடற்பயிற்சியையும் மேற்கொள்வதில்லை. என்ன சிக்கல் என்றால் என்னால் எனக்கு அதற்கு உள்ளத்தை அளிக்கமுடியாது. என் உள்ளம் எப்போதும் தனக்குரிய பயிற்சிகளில் இருக்கிறது. நடை என்றால்...

வெண்முரசில் குருமார்கள் – சௌந்தர்

இந்த குருமார்கள் பெருவாரியான கலைகளை அறிந்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட கலையில் தேர்ச்சியும் பயிற்றுவிக்கும் முறையும் இருந்தது. அந்த வித்தைக்கான குருகுலமும், அமைத்துள்ளனர். வெண்முரசின் முதற்கனலில் அறிமுகமாகும் அகத்தியரின் அத்தனை தத்துவமும், போதனைகளும்,...

பகடையாட்டம் – சௌந்தர்

பகடையாட்டம் வாங்க அன்புள்ள ஜெ சார் . அக்காமார்களும் சற்றே ரசனையுள்ள அம்மைகளும் இருக்கும் நமது வீடுகளில் கோலமிடுதல் என்பது ஒருவகை கொண்டாட்டம். அதில் முக்கிய நிகழ்வே புள்ளிவைத்து போடும் கோலங்கள் தான். ஊடுபுள்ளி நேர்வரிசை...