குறிச்சொற்கள் சைவசித்தாந்தம்
குறிச்சொல்: சைவசித்தாந்தம்
சைவம் ஒரு கடிதம்
"ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை:சைவசித்தாந்த முன்னோடி" படித்துக் கொண்டிருக்கையில் சைவம் என்பது அந்த வருடங்களில் எவ்வாறெல்லாம் விரிந்தன என பட்டது. மேற்கொண்டு தேடுகையில் "தம்மம்" கட்டுரை போலவோ " பதஞ்சலி யோகம்" பகுதிகளைப் போலவோ எதுவும் படவில்லை.
நீங்கள்...
புறப்பாடு II – 11, தோன்றல்
சிறுவயதில் நான் ஒரு கனவுகண்டேன். களமெழுத்துப்பாட்டில் கரிமணல் செம்மணல் நீலமணல் சேர்த்து மண்ணில் கோலமாகப்போட்டு வரையப்படும் நாககாளி வடிவம் புள்ளுவர்கள் குடம்தட்டிப்பாட்டு பாடி முடித்து முடியவிழ்த்து ஆட ஆரம்பித்ததும் கலைய ஆரம்பிக்கும். புள்ளுவத்தி...