குறிச்சொற்கள் சேரன்மாதேவி குருகுலம்
குறிச்சொல்: சேரன்மாதேவி குருகுலம்
வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்
தமிழிலக்கியத்தின் இரு கிளைகளுக்கு முன்னோடியானவர் வ.வே.சு.அய்யர். தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என அவர் எழுதிய மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதைத்தொகுதியிலுள்ள குளத்தங்கரை அரசமரம் என மணிக்கொடி மரபினரும் பின்னர் க.நா.சுவும் கூறினர். ஆனால்...