குறிச்சொற்கள் செ.இராசு
குறிச்சொல்: செ.இராசு
செ. இராசுவும் இஆபவும்
ஈரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து கொங்குவரலாற்றாய்வாளரும் கல்வெட்டியலாளருமான செ.இராசுவைப் பார்க்கச்சென்றோம். இராசு அவர்களின் பல நூல்களை நான் என் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். கொங்குவரலாற்றின் ஆதாரபூர்வமான வரலாற்றை உருவாக்குவதில் சென்ற ஐம்பதாண்டுக்காலமாக செ.இராசு கடும்...